வெளியான ஆண்டு: 2025

1086 கதைகள் கிடைத்துள்ளன.

தெய்வ சாட்சி
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2025
பார்வைகள்: 5,178

மிகவும் படபடப்பாக வந்தது ராணிக்கு. எவ்வளவு நம்பினாள். மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். நம்பிக்கை துரோகம் என்பது இதுதானா? அக்கா, அக்கா என்று உடன்பிறந்தவள் போல் பழகினேனே!...

என் உலகம் எது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2025
பார்வைகள்: 6,613

(கிறிஸ்துமஸ் கவிதை) வெளியே வீசிய குளிர், சாளரம் வழியாக உள்ளே புகுந்து குளிட வைத்தது. சில்வியாவின் கைகளில் சலைன் நிறைந்த குளுக்கோஸ் இறங்கிக் கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு வெளியே...

பார்த்ததும் பூத்தது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2025
பார்வைகள்: 15,859

ஒருவரிடம் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட காரியத்துக்காக மட்டும் சிக்கனமாகப்பேசாமல், சம்மந்தமில்லாத வார்த்தைகளையெல்லாம், மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடி பேசினோமென்றால், அவர்களும் குறை காணாமல் புன்னகைத்தால் அவர்கள் நமக்கு நண்பராக, நண்பியாகத்தகுதியுள்ளவர்கள்...

மனிதன் மாறிவிட்டான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 61,687

கண்களைத் திறந்த போது ஆனந்தனுக்கு  பெரும் அதிர்ச்சியாக இருந்தது .சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் புதிதாக தெரிந்தன. என்ன இது ? நான் எங்கே இருக்கிறேன்? தேவலோகத்தில்...

இரண்டு நெருப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 26,741

அனைவரும் அருகில் ஆனந்த வேடிக்கையில் மிதந்து கொண்டிருந்த நேரத்தில், அவன், இயந்திரமாக மாறிய காலம். இருள் வானத்தில் நிலவு ஒளியில்... மின்பறவை. கண்டதும். "ஐ ஸ்பாட்டெட் ட்ரோன்"...

கரையெல்லாம் செண்பகப்பூ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 35,449

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 அத்தியாயம் – 13 "முன்னோர்கள் உரைப்படியே...

மனைவியின் தோள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 5,529

(விழுப்புரம் நகருக்கு மேற்கில் உள்ள நகரம் - இன்று திருக்கோயிலூர் என்று வழங்கப்படும் திருக்கோவலூர். தமிழ் கூறும் நல்லுலகத்தின் பழைமையான நகரங்களில் ஒன்று. திருமாலைப் போற்றும் தீந்தமிழ்ப்...

வந்தகாளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 56,398

‘வந்தகாளி கோவில்’ பூசாரி சடையாண்டி வகையறாவில் யாருக்குமே ஆண் வாரிசு இல்லை. சின்னச்சடையாண்டிக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவரின் ஐந்து அண்ணன்மார்களுக்கும் இரண்டு அல்லது மூன்று எனப் பெண்குழந்தைகளே...

படித்தவுடன் எரிக்கவும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2025
பார்வைகள்: 26,752

நாளை காலை ஆறு மணிக்கு அவருக்குத் தூக்கு. சிறையில் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. தூக்கு மேடை சரி பார்க்கப்பட்டது, மருத்துவர்கள் காத்திருந்தனர், ஆம்புலன்ஸ் வண்டி தயாராகவிருந்தது. இரவு...

ஒருநாள் உன்னாவிரதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 31, 2025
பார்வைகள்: 6,286

மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி மட்டும் அவனுக்கு உற்ற தோழன். அவன்...