வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

வழித்துணை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 25, 2021
பார்வைகள்: 6,687

ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியே நோக்கினார் சரபசாஸ்திரிகள். திருநீற்றைப் பூசிக் கொண்டு புறப்படும் உதய காலம். பார்வை சென்று முடியுமிடத்தில் தெரு இரண்டாகப் பிரிந்தது. கறுப்பும் வெள்ளையுமாக...

திரிலோகாதிபத்திய ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 25, 2021
பார்வைகள்: 8,826

பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின. வான வீதியில் பறந்து கொண்டிருந்த பறவைகள் செயலிழந்து...

உயிர் காத்த கோவூர்கிழார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 25, 2021
பார்வைகள்: 6,424

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணுமலேக்குப் போகிற வழியில் இருக்கிறது. பழைய காலத்தில் அது ஒரு சிறிய...

கோந்து ஸார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 22, 2021
பார்வைகள்: 6,378

கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக்...

ஓடிய காலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 22, 2021
பார்வைகள்: 5,717

காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா? உள்ளிருந்து அவரை வழி அனுப்ப வந்த...

மனசுதான் மௌனமாகுமா? கொலுசுதான் பேசுமா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 22, 2021
பார்வைகள்: 6,368

சுற்றும் முற்றும் பார்த்தாள் தாமரை. யாரும் இல்லை என்று தெரிந்ததும் அலமாரியைத் திறந்து , துணிகளைத் தள்ளி பின்னால் மறைத்து வைத்திருந்த சாயம் போன சாக்லேட் டப்பாவைத்திறந்து...

இறப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 22, 2021
பார்வைகள்: 6,972

நான்: நான் ஒரு டாக்டரா? - இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? - இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா? - இல்லை நான் ஒரு...

உள்ளங்கள்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 22, 2021
பார்வைகள்: 5,302

வைத்தி சொன்னதைக் கேட்ட சிங்காரவேலுவிற்கு அவமானம் தொற்றி ஆத்திரம் பற்றியது. "அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டாங்களா...?!...." என்று வெளிப்படையாகவே உறுமி.... எரவானத்தில் இருந்த வீச்சரிவாளை எடுத்து தன் இடுப்பில்...

ஏகபத்தினி விரதன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 22, 2021
பார்வைகள்: 9,368

இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன் ராவணன். ராவணனுக்கு தசக்ரீவன், இலங்கேஸ்வரன், ராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடைமையினால் தசமுகன் என்றும்...

அட்டிகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 20, 2021
பார்வைகள்: 9,799

அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அதைக் கடப்பதில் சிரமம் கிடையாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டால்...