வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

மேன்மக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 4, 2021
பார்வைகள்: 6,376

M D விஸிட் என்று அலுவலகமே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து. இரண்டு காரணங்களால். ஒன்று அவர் எல்லோராலும் விரும்ப்ப்படும் அன்பும் அறிவும் ஒருங்கே சேர்ந்தவர். இன்னொன்று அவர் இந்த மாதம்...

ஆண்ட்ராய்ட் அம்மு…!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 4, 2021
பார்வைகள்: 5,690

அம்மணியம்மா வழக்கம்போல பேத்தி ஆதிரைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். காப்பி நிறத்தில் ஸ்கர்ட்டும் அதே நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும் போட்டுக் கொண்டு , மஞ்சள் நிற...

காதல் சிகரம்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 4, 2021
பார்வைகள்: 5,393

காலை 10.00 மணியிலிருந்தே மாதுரி மனசு சரி இல்லை. மனம் துடித்தது. தவித்தது. பாதுகாப்பாக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டாலும் வலித்தது. 'விசயத்தைச் சொல்லலாமா, கூடாதா..? சொல்லாமல்...

இயலாமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 4, 2021
பார்வைகள்: 5,794

வசந்தகாலப் பரபரப்பில் இத்தாலியத் தெருக்கள்… நள்ளிரவு கடந்த பின்பும் தெருக்களில் சன நடமாட்டம் சிறிதும் குறையவில்லை. கடல் அலையின் ஒசை காதுக்கிதமாய் ஒலிக்கிறது. கடற்கரைக்கு மிக அருகில்...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 4, 2021
பார்வைகள்: 5,214

பெங்களூர் விமான நிலையம். இரவு எட்டரை மணி டெல்லி புறப்படும் தனியார் விமானத்திற்காகக் காத்திருந்தேன். விமானம் வந்து நின்றதும் அதில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்து...

முரண் தொகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 2, 2021
பார்வைகள்: 5,353

மூன்று சாலைகள் சந்தித்ததால் முச்சந்தி என்றனர். மூவந்தி என்றொரு சொல்லும் உண்டு. ஆனால் அதனை அத்தனைத் திருத்தமாகப் பேசுவது மக்கள் இயல்பல்ல. அவர்கள் சொல்வது, 'மூந்திக் கருக்கல்லே...

பூங்காற்று புதிரானது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2021
பார்வைகள்: 9,955

பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம்....

காத்திருப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2021
பார்வைகள்: 8,981

ரயில்பூச்சி ஊர்வது போலத்தான் அவள் அங்கும் இங்குமாக ஊரிக்கொண்டே இருப்பாள். அவளுக்குப் பின்னால் அவளைவிடப் பத்து வயது குறைந்த சிறுமியர் கூட்டம் ரயில்பெட்டிகள் போலச் சென்று கொண்டிருக்கும்....

யாருமா இவங்க?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2021
பார்வைகள்: 7,433

"அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!" "ஓய்... சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்... அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.. அவங்க பக்கம்...

துரோகமான நட்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 31, 2021
பார்வைகள்: 6,402

மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த அந்த நகரம் இந்த இரவு பதினோரு...