வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

முரட்டுக்காளை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 8,229

"தாத்தா... தாத்தா... டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்." என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன். "அப்படியா, சரிப்பா கணேசா, ஆனா காலைலயிருந்து...

வேலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 6,821

நிர்மலா அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பினாள்,சரியான நேரத்திற்கு போகாவிட்டால் மெனேஜர் முறைப்புக்கு ஆளாகவேண்டிவரும் அது அவளுக்கு எப்போதும் பிடிக்காது,எப்படியும் சரியான நேரத்திற்கு போய்விடுவாள்.அதனால் தான் காலையில் இவ்வளவு...

கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 14,224

கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ”அடே, அடே, வாப்பா இராஜேஷ்” என உள்ளே கூப்பிட்டு போனார்....

மூளைக்கூலிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 8,004

கே.எல்.ஐ.ஏ, எனும் கோலலம்பூர் அனைத்துலக விமான நிலைய காத்திருப்பு முகப்பு. அன்றுதான் சுப்பிரமணியமும் செல்லம்மாவும் முதன் முறையாக வந்திருந்தார்கள். விமான நிலையத்தின் பரபரப்பும் சுறுசுறுப்பும் அனைத்துகலப் பயணிகளின்...

பையன் வைத்த பரீட்சை…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 5,178

அலுவலகத்தில் டாணென்று மணி நாலு அடிக்கிறதோ இல்லையோ எனக்குள் டீ குடித்து ஒரு தம்மடிக்க வேண்டும் என்கிற உணர்வு தானாக வந்துவிடும். பத்து வருட பழக்கத் தோசம்!...

கடவுள் மீண்டும் வருவாரா…?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 5,861

கடவுள் தனியாக இருக்கிறார். எங்கும் அமைதி, மயான அமைதி என்பார்களே. மனம் வெற்றிடமாய்க் கிடக்கிறது. செய்வதற்கு எதுவுமில்லை. வெறுத்துவிட்டது அவருக்கு. எம்மால் உருவாக்கப்பட்ட பூமிக்கு ஒருதடவை போய்ப்...

சொர்க்க வாசல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 8, 2021
பார்வைகள்: 10,011

இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம். வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று தவறாமல் அரங்கனைச் சேவித்து விடுவேன். இன்றும்...

அன்னப்பறவை வாகனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2021
பார்வைகள்: 7,576

ஆவடி நகராட்சி துவக்கப்பள்ளியில் நாலாம் வகுப்பில் படிக்கும் காத்தமுத்துக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பம் அதிகம். அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். முதலாவது மணக்க மணக்கக் கிடைக்கும் மதிய...

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2021
பார்வைகள்: 11,366

இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். "ஒரு வாரமாக பசியே எடுக்கல.” இப்படி சொல்லிப் பாருங்கள்.. "ஸார்.இது...

மலைக்காளி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 5, 2021
பார்வைகள்: 7,330

மலைக்காளிக்கோவிலின் முற்றத்துத் திண்ணையில் காளிதேவியும் ஆனந்தனும் சும்மா அமர்ந்திருந்தனர். இங்கிருந்து பார்த்தால், 610 பாறைப் படிக்கட்டுகளுக்குக் கீழே இருக்கும் மலையடிவாரக் கடைகளும் அவற்றுக்கு அருகே அமந்திருக்கும் சிற்றாலயங்களின்...