வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

சீர்வரிசை..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 18, 2021
பார்வைகள்: 4,816

தன் நிலை, சொல்லையும் மீறி பிரம்மாண்டமான துணிக்கடையில் நுழைந்து விலை உயர்ந்தரக துணிகளைப் புரட்டிப் பார்க்கும் மனைவி மாலாவை நினைக்க வருத்தமாக வந்தது சந்திரகுமாருக்கு. இவ்வளவிற்கும் துணிகள்...

வேலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 18, 2021
பார்வைகள்: 3,767

“என்னடா ராம்கி, இஞ்சினியரிங் படிச்சு கோல்ட் மெடல் வாங்கி நீ பாஸ் பண்ணியது ரொம்ப சந்தோஷம். ஆனா இப்படி வர்ற நல்ல நல்ல வேலைகளையெல்லாம் வேண்டாம்னு ஒதுக்கி...

சொர்க்கத்துக்கு ஒரு குறுக்குவழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2021
பார்வைகள்: 6,154

துறவி பரமானந்தருக்கு மிகவும் கோபம். 'முட்டாள் ஜனங்கள்! பூத உடலுடனேயே பேரின்பத்தை அடைய குறுக்கு வழியைக் காட்டுகிறேன் என்றால் ஒருவராவது வர வில்லையே!' அவர் கங்கையாற்றைத் தம்...

சோழனைக் காத்த மோசியார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2021
பார்வைகள்: 4,440

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யானை வெகு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வீரர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள். கையில் வாளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடிவந்தார்கள். ஒரே...

இழப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2021
பார்வைகள்: 5,886

எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன... அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன...? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த...

சுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2021
பார்வைகள்: 4,735

ரதி..என்று கதவை தட்டினான் ஆனந்தன்,வேகமாகப்போய் கதவை திறந்தாள் ரதி,உள்ளே நுழையும் போதே,அருணா வெட்டிப் போட்ட கலர் பேப்பர்கள் பரவலாக கிடப்பதை கவனித்த ஆனந்தன்,ஏன் வீடு இவ்வளவு குப்பையாக...

கறுப்பு மையும், விராலு மீனும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2021
பார்வைகள்: 14,699

புரண்டு புரண்டு படுத்தும் வெகுநேரமாக உறக்கம் வரவில்லை. பேனின் ரெகுலேட்டரை பார்த்தேன். ஐந்தில் தான் இருந்தது. அதற்கு மேலும் வேகத்தைக் கூட்ட அதில் வழியில்லை. மூச்சு திணறக்...

என் ஒன்றுவிட்ட அக்காள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2021
பார்வைகள்: 6,668

பாகம் 1 என் பெரியப்பா பெண் விசாலி என் தந்தை சாயலாகவே இருந்ததைப்பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை – பாமா அதைக் கிளறியவரை. அப்பா, அம்மா, பாட்டி,...

அப்பாவின் வயல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2021
பார்வைகள்: 3,660

அப்பா கொஞ்ச நாட்களாக சாப்பாடே சாப்பிடுவதில்லை, மனைவி ஆரம்பத்தில் சொல்லும்போது அசட்டையாக இருந்து விட்டேன். பின்னர் நானும் தொடர்ந்து கவனித்தேன். தொடர்ந்து ஒரு வாரமாக அரிசி சாப்பாட்டை...

நெல்லுக்கு இறைத்த நீர்..!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 14, 2021
பார்வைகள்: 4,081

சேலம் பாரத ரத்னா MGR பஸ் நிலையத்தை அடையும் பஸ்கள் எல்லாமே மந்திரித்து விட்ட கோழி மாதிரி நேராக கற்பகம் மெஸ்ஸின் முன்னால் வந்து நின்றுவிடும். கேரளா,...