வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

பாதிப்பு..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 4,049

மனோன்மணிக்கு மனதில் சுமை. காரை விட்டு இறங்கி வலி தாங்க முடியாமல் துவண்டு வந்து சோபாவில் சரிந்தாள். பாதிப்பு...!! இருபது வயது ரமேஷ். இவள் சுமந்து பெற்றப்...

ஆயிரம் காலத்துப்பயிர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 7,142

பரந்த அந்த கரிசல் வெளியில், துல்லியமாய் வித்தியாசம் காட்டிய நெடுங்கோடாய் நீண்ட அந்த செம்மண் கப்பி சாலையில், முகம் முழுக்க வேர்வை வடிந்து கொண்டிருக்க வெடு வெடு...

திருமண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 10,707

ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் திருமண் வேண்டும், அதுவும் தினமும்...

ஜானகிக்காக மாத்திரமல்ல
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 22, 2021
பார்வைகள்: 11,514

சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?”...

திரிவிக்கிரமன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 22, 2021
பார்வைகள்: 7,275

பரசுராம் அந்தப் பதினாறு மாடிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தான். கோபத்தின் சக்தியைக் கனலாக மாற்றக்கூடிய வலிமை அவனுக்கு இருந்திருந்தால், அக்கட்டடம் எரிந்து சாம்பலாகி யிருக்கும். அவன்...

தோப்பு
2 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 22, 2021
பார்வைகள்: 12,353

அது ரொம்பத் தாட்டிக்கமான கொக்கு. சுபாவத்தை மீறிய தாட்டிக் கம். பெரிய சிறகு. காதுக்கு மேல் பின்வாக்கில் கோதிவிட்ட தூவிகள், வினார் வீசிய புருவம். கால் திரட்சி....

அம்மா மனசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2021
பார்வைகள்: 7,200

பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிப் பெண்கள் கூட்டம். பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் மெல்ல நெருங்கி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேச முயன்றார். அந்த பெண் அவரை...

சூரியக் கதிர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2021
பார்வைகள்: 10,010

யானைகள் பொருத போர்க்களத்துச் சிதறல்களாய் நீரின் பொலிவைக் காட்டிக் கொண்டு முட்டு முட்டாய்க் கிடக்கும் பாறைகளில் கால் வைத்து, பள்ளங்களிடையே சிறிதாகத் தேங்கிய நீர்க்குட்டைகளைக் கடந்து அவர்கள்...

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2021
பார்வைகள்: 4,233

உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எதிரில் தனது முந்தானையை சரி செய்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் வசந்தி. டேபிளின் மேல் வைத்திருந்த எல்லா பொருட்களையும் எடுத்து டிராயரில்...

அன்னமிட்ட கைகளுக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2021
பார்வைகள்: 4,234

கல்யாணத்துக்கப்புறம் சுக்கிர தசை அடித்தவர்களும் உண்டு . சனிபகவான் பிடிவாதமாய் நாற்காலியைப் போட்டுக்கொண்டு நிரந்தரமாய் குடியேறி விடுவதும் உண்டு. நான் இதில் இரண்டாம் ரகம் என்று நினைத்துக்...