வெளியான ஆண்டு: 2021

865 கதைகள் கிடைத்துள்ளன.

பாரதி வாடை..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2021
பார்வைகள்: 5,284

காலையில் கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தண்டபாணி மதியம்.... முகம் சோர்ந்து, உடல் தளர்ந்து வந்து நாற்காலியில் தொய்வுடன் அமர்ந்து வியர்வையைத் துடைத்தார். கணவனின்...

கோபம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 28, 2021
பார்வைகள்: 5,005

மஹாகவி பாரதியார் கூட ‘ரெளத்திரம் பழகு’ என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னது அமைதியான முறையிலான கோபத்தின் வெளிப்பாடு. கண்டிப்பாக சத்தம்போட்டு நம்மைக் கத்தச் சொல்லவில்லை. நாம்...

அவன் பெயர் நாகராஜன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 26, 2021
பார்வைகள்: 9,997

அவன் தன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான். இனிமேல் அவன் மறுபடியும் உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாரத்துக்குரிய சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். இது அவன்...

சிகரம் தொட்டவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 6,094

சுதன் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்து அண்மையில் நடாத்தி முடித்த ஆய்வு ஒன்றின் அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த செயற்பாடு வழக்கமான ஒன்றுதான். அறிக்கையை சிறப்பாக செம்மைப்படுத்துவதற்கான புதிய...

அபரஞ்சி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 6,305

கீழ்வரும் சங்கப் பாடலிலிருந்து தற்போதய காலத்துக்கொப்ப பிறந்த சிறுகதை: தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது....

ராதா கல்யாண வைபோகமே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 5,714

"இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சுட்டு டம்பளரை குடுங்கோ .மளமளன்னு அலம்பி வெச்சுட்டு கிளம்பணும் .ஏற்கெனவே, சுமி ரெண்டு தடவை ஃபோன் பண்ணி 'இன்னும் கிளம்பலையா'ன்னு கேட்டுட்டா..ஆமா" பரபரப்புடன்...

புள்ளையாரே! உன்ன பாக்க வரமாட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 6,194

மழையை முன்கூட்டியே அறிந்து, சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாக பறவைகள் தன் கூட்டை நோக்கி பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது....

பட்டால் புரியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 4,278

வட இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரெயில் அது. சாதாரண வகுப்பில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தாள நயத்துடன் தடக்..தடக் என்ற சத்தம் கூட அந்த...

இரண்டாம் பதிப்பு…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 4,645

சாம்பு என்ற சாம்பசிவம் பூஜையறையில் தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றப் போகும்போதுதான் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது... சாமி அறையென்றால் முருகன்.பிள்ளையார். வெங்கடாசலபதி. மீனாட்சி அம்மன்.போன்ற சாமிப்படங்களை...

குருதி களம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 24, 2021
பார்வைகள்: 5,917

ரகு அசந்து துங்கி கொண்டிருக்கையில் அவனது மொபைல் சினுங்கியது. தூக்க கலக்கத்தில் போனை எடுத்து பார்த்தால் சையது. "ஹலோ" எதிர் முனையில் ஏதோ செய்தி கேட்டு. "எப்போ?எப்படியாச்சு?"என்ற...