வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரே உயிரே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 20,233

மனித உயிர் விலைமதிப்பற்றது... என்பது கூட வெறும் வார்த்தைகள் தான் தனது மரணத்தை எதிர் கொள்ளும் வரை... இந்த வரிகளைப் படித்த ராஜுவின் நினைவுகள் இரண்டு வருடங்கள்...

முரடன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 95,134

ஒரே இருட்டு... ஒன்றுமே தெரியவில்லை..... மல்லாந்தவாரு கிடக்கிறேன்.... உடம்பு மேலே அப்படி ஒரு கனம்... மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது... கருத்த ஒரு முரடன் மேல இருப்பது போல...

பாசத்துடன் ஒரு டைவர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 7,311

'ஆயிரம் வேலைப் பளுவுக்கு மத்தியில் கிடைத்ததே இரண்டு மணி நேர லீவு... அதுவும் இந்த ட்ராபிக்ஜாமில் முடிந்து விடும்போல் இருந்தது!.' அடுத்தடுத்து டென்ஷன் "எப்பதான் போய் சேருவோம்!"...

விட்டில் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 8,988

“என்னடா மச்சான்! உண்மையாகவா சொல்கிறாய்?!” ஆச்சரியமாகக் கேட்டான் வேந்தன். “பின்ன பொய்யா சொல்கிறான்!” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று! ஊரில் பெண் பார்த்து வைத்துள்ளார்களா?” தன்பங்குக்கு கேள்வியொன்றை...

இரண்டாம்தார மனைவிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 11,674

அவள் பெயர் நீரஜா. மொபைலில் பேசி நேரம் குறித்துவிட்டு என் வீட்டிற்கு வந்தாள். சோபாவில் வசதியாக அமரச்செய்தேன். வயது இருபத்தைந்து இருக்கலாம். நாகரீகமாக பளிச்சுன்னு துடைச்சு விட்டமாதிரி...

கோகுலனும் தமக்கையும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2018
பார்வைகள்: 9,409

“என்ன மச்சான், வெளிக்கிட்டாச்சா? இன்னும் நேரமிருக்கே!” “இப்போதே போனால் தான்டா சரியாக இருக்கும். வழியில் ட்ராஃபிக்காக இருந்தாலும் நேரத்துக்கே போய் விடுவோமே!” பயணப்பையை இழுத்து வந்து வரவேற்பறையில்...

மனித இயந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2018
பார்வைகள்: 10,584

விமானம் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. `குப்பை! குப்பை!’ என்று கூவியபடி, உதட்டுடன் ஒட்டிய  நிரந்தரமான முறுவலுடன் விமான பணிப்பெண் பயணிகளின் இடையே விரைந்தாள். வேலு தன் சட்டைப்பைக்குள் வைத்திருந்த...

சீரான அலங்கோலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2018
பார்வைகள்: 20,881

(இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 - ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 - சேற்றில் மலர்ந்த தாமரை, பாகம்:3 – பெண் வீணை, பாகம்:...

அகழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2018
பார்வைகள்: 8,455

அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா... மேரி கணவனை இழந்த நிலையிலும் தன்னபிக்கையுடன் அவளின்...

மர்ம தீவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2018
பார்வைகள்: 8,319

தீவின் மலையில் இருந்து ஒரு வழியாக இறங்கிய ஷாம், தொண்டை காய்ந்து தண்ணீர் தாகமெடுக்க சுற்றுவட்டம் தேடி பார்த்துவிட்டான்... கடலைத் தவிர அவன் கண்களில் எதுவும் தென்படவில்லை....