வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பின் ஐந்திணை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2018
பார்வைகள்: 9,875

கால்கள் ரெண்டும் நடுக்கத்தில் வௌவௌத்துப் போயிருந்ததன. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசு முழுதும் பயம். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹாஜியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். ஹாஜியின் கையில்...

விவாகரத்து?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2018
பார்வைகள்: 13,338

"வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. அப்பா ஊருக்கு வரச்சொல்றாரு " என்றான் நடராஜன். எதுக்கு என்று கேட்டான் குமார். எல்லாம் என் பொண்டாட்டி பண்ற வேலைதான்.அவளுக்கு விவாகரத்து வேணுமாம்"...

ஓவியம் உறங்குகின்றது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2018
பார்வைகள்: 9,249

"இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக் காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன" என்ற முதலாம் பக்கத்தில் உள்ள மூன்றாம் பந்தியை வசித்து கொண்டிருக்கும் போது...

பிருந்தா ஹாஸ்டல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2018
பார்வைகள்: 9,689

கலாவின் காதுக்குள் வந்து அவள் கணவன் ஏதோ சொல்லியதும் அவள் சீ என்று எரிந்து விழுந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் பாலுவுக்கு அருவருப்பாக போய்விட்டது. என்ன கேட்டுவிட்டோம்...

இளைஞர்களின் மனசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2018
பார்வைகள்: 8,017

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் அன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி திக்கி திணறி செலவ்து போல் தோன்றியது.நிற்க முடியாமல் நின்று...

வீட்டுப் பசி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 19, 2018
பார்வைகள்: 9,586

நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப்...

கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 22,143

"கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?" ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து வந்த பிள்ளையை விசாரித்தாள். பல் தேய்த்து...

கிராமத்து பெண்ணின் கனவு
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 27,992

லட்சுமிக்கு திருமணமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது. ஆனால், அவள் முகத்தில் கல்யாணமான பெண்ணுக்கு உரிய லட்சணம் தெரியவில்லை, எதையோ பரி கொடுத்தவளைப் போல் காணப்பட்டாள். ஆம் அவள்...

வனாந்திர ராஜா
0 (0)

இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 17,074

(காட்டை அழித்துவிடக் கூடாது என்பதையும், மரங்களால்தான் மழை வருகிறது என்பதையும், மரங்கள் மனிதனுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் நிறையப் பயன் தர வல்லவை என்பதையும், இந்தக் கதை ரொம்ப...

வாலறிவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 15, 2018
பார்வைகள்: 9,783

யாழ்ப்பாண நூலகம், அதன் வாசலில் கலைத்தேவி சரஸ்வதி, “ஆயகலைகள் அறுபத்திநான்கினையும் ஏய உணர்விக்கும் என் அன்னை” அனாதையாக வீற்றிருப்பாள்-காரணம், வண்ணங்கள் எதுவும் இல்லா வெறும் வெள்ளைநிறத்தில் தோய்ந்திருப்பாள்-ஒருவேளை...