வெளியான ஆண்டு: 2018

629 கதைகள் கிடைத்துள்ளன.

மும்பையில் ஒரு மாலை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 24,681

கண் முழிச்சப்போ , வீட்டுல முன் அறையில் விளக்கு எரிஞ்சுட்டு இருந்துச்சு . மணி ஒன்றரை. இன்னுமா ரிஷபா தூங்கல ? தூக்கக்கலக்கத்தில, தள்ளாடிட்டே ராதிகா எழுந்து...

இயற்கை உபாதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 13,416

ஷவரின் சத்தத்தில் என் மனைவி விழித்துக்கொண்டாள் என ஹாலின் விளக்கு வெளிச்சம் வெண்டிலேட்டர் வழியாக கசிந்ததைக்கண்டு தெரிந்துகொண்டேண். “என்னங்க... காலைல அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு எங்க கிளம்புறீங்க”...

கனவே கலையாதே
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 17,518

அன்று வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அந்த அதிகாலைப் பொழுதில் பக்கத்து வீடுகளில் கந்த சஷ்டியும், சுப்ரபாதமும் ஒலித்துகொண்டிருந்தது. நான் படுக்கையில் இருந்து எழ மனமில்லாமல்,...

அந்த ரெயில் வண்டியில் ஒரு விபரீதம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 12,182

``ஸார்!” ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த கார்த்தியை பிளாட்பாரத்தில் நின்ற ஓர் இளைஞன் அழைத்தான்: ``ஸார் ட்ரிச்சினாப்பள்ளி போறாப்பிலியா?'' ``நோ, நோ!... மயிலாடுதுறை!'' ``அடடே, மாயவரத்துக்கா... ரொம்ப நல்லதாப்போச்சு! சுமதி!...

தன்னையே நினைத்து கொண்டு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 8,406

காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது நின்று போனதில் உடல் கொஞ்சம் சூடாய்...

டீச்சர் வீடு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 9,891

டீச்சர் வீட்டுக்குள் நுழைந்தேன், உள்ளே ஹாலில் சார் போட்டோ பெரியதாக இருந்தது. கிறிஸ்தவர் என்பதால் படத்துக்கு மாலை, ஊதுபத்தி, விளக்கு என்று எதுவும் இல்லை. ‘வா லதா...

அமைச்சர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 19,753

குத்தூஸுக்கு லாட்டரி சீட்டில் 10கோடி ரூபாய் பணப்பரிசு அதிர்ஷ்ட்டம் அடித்தது. ஓவர் நைட்டில் கோடிஷ்வரனாகிவிட்ட, அவன் காரும்,மாடி வீடுமாக செல்வ மழையில் நனையத் தொடங்கினான். தனது பாதுக்காப்புக்குவேண்டி...

சோடைக்குச் சொத்து..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 10,676

சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும் வந்திருந்தார். அந்த குடும்பத்திற்குப் பெரியப்பாவான தர்மராசாவும்...

பாப்பம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2018
பார்வைகள்: 9,777

அப்போது எனக்கு பதிமூன்று வயது. என்னுடைய தாத்தா கோடைக்கானலில் ஒரு பெரிய பங்களா வைத்திருந்தார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் பங்களாவுக்கு அடுத்தது எங்களுடையது. எல்லா விடுமுறை...

ஸ்கூல் சீசன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2018
பார்வைகள்: 13,799

எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால் இந்த முறை எப்பவும் போல், பள்ளி பிள்ளைப்போல் முடிவெட்டிக்கொள்ளக் கூடாது என்று அக்கா...