வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

சுத்த ஜாதகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 18,620

(இது அழகிகளின் கதையல்ல) "ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே" மணிகண்டன் சிரித்துக் கொண்டே சொன்னான். பேருந்தில்...

தாத்தா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 12,205

அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன் தாத்தா வழமையா இருக்கும் இடத்தில் காணவில்லை....

சிலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 14,593

நித்திய சோகத்தால் அழுது வடியும் நாற் சந்தி கூடுகிற தெருவின் நடு மையத்தில், தலை நிமிர்ந்து முகம் சிரித்தபடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறதே ஒரு மானுடச் சிலை!>...

மனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 7,315

ரொம்ப நாட்களுக்கு பிறகு அன்றைக்கு என் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தது. ஒரு 300, 400 ரூபாய் இருக்கும். 50, 20-ம் கொஞ்சம் இருந்தது. காலையிலேயிருந்தே மனசு...

அப்பாவின் காதலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 23,664

காலை பரபரப்பு வீட்டின் சுவற்றுக்குக் கூட தொற்றிக் கொண்டது போல் இருந்தது. பஷீமீளிக்குச் செல்லும் குழந்தைகளும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீட்டில் உஷீமீள பாத்திரங்கஷீமீ...

கிடங்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 26, 2014
பார்வைகள்: 25,603

‘எறங்குடா’ அண்ணாச்சி காரை நிறுத்தினார். இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு எதுவும் தெரியக் காணோம். ‘அண்ணாச்சி, இது...

அம்மாவைப் பாக்கணும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 26, 2014
பார்வைகள்: 17,911

(உண்மைக் கதை, அல்லது உண்மைக்கு மிக அருகிலான கதை) “லேய்… ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ? ஒரு வாட்டி வந்து...

உலகம்மையின் தாலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 26, 2014
பார்வைகள்: 19,568

‘சங்கரு ! கொஞ்சம் தேடிக்குடேன். இங்கதான் எங்கேயாச்சும் விழுந்திருக்கும்” மகனிடம் கெஞ்சினாள் உலகம்மை. ‘உனக்கு இதே சோலிதான். இதுக்குதான் இன்னொன்னு கைவசம் வச்சுக்கோன்னு சொல்றேன். கேக்கிறியாமா! நீ”...

வானவில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 26, 2014
பார்வைகள்: 52,134

ரவியும், வினோத்தும் சகோதரர்கள். ரவி பத்தாம் வகுப்பும் , வினோத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் படிப்பில் படுசுட்டி. ரவி எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக்...

நிமிட காதல்..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 26, 2014
பார்வைகள்: 22,926

வழக்கம்போல் அன்று மாலையும் மின்சாரமில்லை. கொஞ்சம் புழுக்கம் அதிகப்படியானதால் மொட்டைமாடிக்கு செல்லலாமென முடிவெடுத்து மாடிக்குச் சென்றேன். காற்று உடலை வருடும்போது தென்றலின் அருமை புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக...