கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

162 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்பும் ஏணியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 6,687

 சனசந்தடியான நாற்சந்தி. சந்தியிலிருந்து தெற்குப்புறமாக நாலைந்து கடைகள் தாண்டினால் ‘பிறின்சஸ் றெஸ்ரோரன்’ வரும். சுமாரான கடை. ஜனகன் பெரும்பாலான நாட்களில்...

வெட்டு முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 4,128

 (1977 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இண்டையோடு றோட்டு ஒப்பதரவையாகப் போகும். இந்த...

பழம் விழுந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 4,937

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீரன் விக்கித்து நின்றான். தானும் அப்பவே...

பிஞ்சுக்குவியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 3,470

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காமாட்சிக் கிழவிக்கு நீலாம்பரி ராகம் தெரியாது....

இன்னுமொரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 4,025

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாதையில் ஏதோ சத்தம் கேட்கிறது. எழுதிக்...

மீறல்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 4,369

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளி வாசலிலிருந்து வந்த கடிதத்தைப் படித்ததும்...

என் இனிய தோழனே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 5,446

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அம்மாவோடு போகிற பயணங்கள் எனக்கு இனிக்கும்....

சம்ஹாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 5,646

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைநகரின் அந்த பிரதான வீதிக்கு தூக்கம்...

பெரியவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 5,015

 (2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அம்மா ..! அம்மா ….!” சின்ன...

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 5,530

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனக்கு இன்னும் உறக்கம் வரவில்லை. நெஞ்செல்லாம்,...