கதைத்தொகுப்பு:மங்கையர் மலர்

55 கதைகள் கிடைத்துள்ளன.

சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 30,191

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து...

உடம்பெல்லாம் உப்புச்சீடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2013
பார்வையிட்டோர்: 30,927

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மாலை மணி 5.25. கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும்...

தாய்மை எனப்படுவது யாதெனின் . . .
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 28,037

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும்...

அளவுக்கு மீறினால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2012
பார்வையிட்டோர்: 38,662

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ராகவா, எல்லாம் செஞ்சு மேஜை மேலே வைச்சுருக்கேன். கொட்டிக்கிட்டு ஊர்கோலம் போகச் சொல்லு”. காபி குடித்துக் கொண்டிருந்த ராஜி, மாமியார்...

மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 26,927

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி) ’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே உச்சிக்கால...