கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

காசும், காதலும்…
0 (0)

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 11,378

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் உயிரற்ற உடலாகக்...

நேசம்
0 (0)

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 12,100

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏங்க…இந்தக் கதையைக் கேட்டீங்களா…நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன்...

கொலை வெறி! கொலை வெறி! டீ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 37,604

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?” “”ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி...

பந்தம்
0 (0)

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 11,614

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதிரவன் பூமியைப் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நிம்மதியாக உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த துரையின் உடம்பில்...

ஆண்களெல்லாம் எப்போதும் மணமகனாக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 18,732

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பவுனு பரிதவித்துக் கொண்டிருந்தாள். இன்றைக்கு இருக்கும் தம்பதிகள் எல்லாம் எவ்வளவோ புத்திசாலியா இருக்காங்க. இல்லாவிட்டா, என்னைப்போல மூணு புள்ளைக, அதுவும்...

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 19,329

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது....

மலர் மனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 21,537

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில்...

பெயர்க் காரணம்
0 (0)

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 19,559

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு...

மீட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 19,727

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார்....

வெள்ளந்தி
0 (0)

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 16,034

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை. அந்த...