கதைத்தொகுப்பு:தினமணி

702 கதைகள் கிடைத்துள்ளன.

பெயர்க் காரணம்
0 (0)

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 19,943

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு...

மீட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 20,259

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார்....

வெள்ளந்தி
0 (0)

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 16,442

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை. அந்த...

அத்தை மவன்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 13,434

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காய்ந்து சுருண்டு போன தலை முடி. அழுக்கேறிய புடவை.. உடம்பில், ஒட்டிக் கொண்டிருக்கிற சுருங்கிப்போன சதைக்கு சொந்தக்காரியான பூரணி தனக்குத்தானே...

விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 34,816

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி...

மதிப்பெண்ணின் மறுபக்கம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,651

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்டிரிங்… “”ஏண்டி பப்பி. எழுந்திரு மணியாச்சு பாரு… நாலரைக்கு அலாரம் அடிச்சாச்சு. எழுந்திருடி”-லைட்டைப் போட்டவாறு மகளை எழுப்பினாள் ராதிகா. “”அம்மா…ஃபைவ்...

வேண்டும் வேண்டும்…
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,057

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில். எவ்வளவு மாறி விட்டது சென்னை….பூங்கா...

மழைக் காகிதம்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 15,013

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வேலப்பன்… ரெண்டு கைகளையும், முழங்காலுக்குள் வைத்தவனாய்…குறுகிப்போய் இருந்தான். “”என்ன மாப்ளே தறியெல்லாம் எப்படி ஓடுது?” ஆறுச்சாமி மச்சான், சொந்த அக்காவான...

அம்மாவைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,432

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வான்கூவரிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து சென்னை வந்திருந்தான் ஸ்ரீராம். கூடவே அவன் மனைவி அகிலா, வெள்ளை நிற ஜில்லி நாய்க்குட்டி,...

கண்ணால் காண்பது மெய்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 16,302

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக...