கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லாத சொல்லுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 14,474

 சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம்,...

சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 18,096

 ஒரு நாள் என் மகனின் சைக்கிள் திருடுபோனது. அப்பார்ட்மெண்டின் கீழே நிறுத்தப்பட்டிருந்த போது வாட்ச்மேன், கேட், பூட்டு, இத்யாதி…இத்யாதி என்று...

பெண் 2014

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 20,637

 என் கூந்தலைப் பிடித்து இழுத்த என் கணவன், தனது பலம் முழுவதையும் வலது கையில் திரட்டி என் கன்னத்தில் ஓங்கி...

துக்கஞ் சொல்லி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 15,245

 “ஏலே ரெங்கசாமி, எந்திருச்சி வெளியவாடா!” அந்த ஐப்பசி மாத மழைநாளில், விடியற்காலை மூன்று மணிக்கு பண்ணை காரியஸ்தர் சின்னையா பிள்ளையின்...

தாமரை பூத்த தடாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 16,777

 பர்வதம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் பசுபதியைப் பார்த்து கொண்டிருந்தாள். மூச்சு அடங்கும் நேரம். முழுமையாக மூச்சு அடங்காததால் உடம்பு...

யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 16,536

 அன்று காலை தனது கணவன் அப்துல்லாவிற்கு, இஞ்சி தட்டிப்போட்டு சாயா தயாரிக்கும் பொழுதோ, அதற்கடுத்து காலை டிபனாக இடியாப்பமும், ஆட்டுக்கால்...

ஒரு முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 14,141

 சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன....

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 10,426

 சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து...

அணைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 16,001

 எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான...

வாழ்க்கை வாழ்வதற்கே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 16,003

 எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே...