கதைத்தொகுப்பு:ஊழியன்

1920-ல் சொ. முருகப்பா அவர்களால் ‘தன வைசிய ஊழியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. சொ.முருகப்பா ஆசிரியராகவும், ராய.சொக்கலிங்கன் துணையாசிரியராகவும் இருந்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் சொ.முருகப்பா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியதால் ராய.சொக்கலிங்கன் ஆசிரியரானார். துணை ஆசிரியராக நெல்லையைச் சேர்ந்த ‘சிவம்’ பணியாற்றினார். 1925-ல் ‘ஊழியன்’ என பெயர் மாற்றம் பெற்றது. காரைக்குடியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஊழியன் இதழ், 1934 முதல் சென்னையிலிருந்து வெளிவந்தது. இதழின் வடிவமும் மாறியது. புதுமைப்பித்தன் இவ்விதழில் சில காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். வ.ராமசாமி ஐயங்கார், தி.ஜ.ரங்கநாதன் போன்றோரும் இவ்விதழில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளனர். 1940-ல் இவ்விதழ் நின்று போனது.

4 கதைகள் கிடைத்துள்ளன.

‘நானே கொன்றேன்!’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 40,856

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்லக்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது....

‘பூசனிக்காய்’ அம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 17,018

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு...

இரண்டு உலகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 14,469

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்1 ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத...

அகல்யை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,614

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேதகாலம் சிந்து நதி தீரத்திலே… இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள்....