கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

வலிமை குறைந்தது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,135

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அரசர் ஒருவர் யானை மீது அமர்ந்து நகர்வலம் வருவது வழக்கம். ஒருநாள் நகரத்தின் வீதி வழியே வரும்போது, சிறுவன் ஒருவன்...

அனைவருக்கும் சொந்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,112

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும் நிறையக்...

கடவுள் வசிக்குமிடம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,130

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு விவசாயி, கால்நடைப் பயணமாகப் பக்கத்து ஊருக்கு, ஒரு காட்டின் வழியே சென்றான். இருட்டி விடவே,...

நீதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 13,183

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், “”ஐயா… வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக...

இம்மியளவு குறைந்தால் கூட…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,232

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு அழகிய சின்னஞ்சிறு கிராமம். அந்தக் கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்ற வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழை மற்றும் தென்னந்...

நான் என்பது நானல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,935

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மன்னன் ஒருவன் இருந்தான். ஆணவம் மிக்கவன். அமைச்சரை அழைத்து, “”அமைச்சரே, நான் இறைவனைக் காண வேண்டும். அதற்கு என்ன வழி?”...

யார் அழைத்தது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,756

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்றைக்கு சரஸ்வதி பூஜை. நான் அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா, தேவையான புத்தகம், நோட்டுகளையெல்லாம் எடுத்துவரச் சொன்னார்கள்....

எலியும் தவளையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,246

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத்...

நம்பிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 18,874

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உலகை வெல்லும் ஆசையில் அலெக்ஸôண்டர் தமது வெற்றிப் பயணத்தில் பாரசீக நாட்டின் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்தபோது கடும் விஷக் காய்ச்சலால்...

கற்றவர்கள் கண்டதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,144

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குருக்கள் காயத்ரி ஜபத்தை முடித்தார். கீதை விளக்க உரையை வாசிக்க ஆரம்பித்தார். அவர் அருகே வந்த அவருடைய மனைவி, “”என்னங்க,...