கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1879 கதைகள் கிடைத்துள்ளன.

உழைப்பும் மூளையும்
0 (0)

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 16,295

  விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம்...

விடாமுயற்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 57,070

  ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த...

மயிலும் குயிலும்
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,921

  பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றார்ப்போல பசுமை நிறைந்த சோலையாகக் காட்சியளித்தது. அங்கு எல்லாவகையான பழவகை மரங்களும், மூலிகை மரங்களும், பூப்...

தங்க முட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 18,451

  ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார்...

பஞ்சு, சிலந்தி, மேகம்!
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,499

  முன்னொரு காலத்தில் ஜப்பானின் ஒரு பகுதியில் ‘யோஸôகோ’ எனும் பெயருடைய இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விவசாயி....

நிலம் சொந்தமா? நிலத்திற்குச் சொந்தமா?
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,065

  ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன்...

ஓடைக்காடு
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,555

  சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால்...

தீவினை-நல்வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 18,089

  ஒரு காட்டில் நிறைய பறவைகள்மிருகங்கள் வசித்து வந்தன. அது அங்கே கோடைகாலம். அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் குடிப்பதற்குப் போதியதண்ணீர்...

சொர்க்கமும் நரகமும்!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 21,989

  ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்....

உண்மை மதிப்பு!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,122

  விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப்...