கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடைக்காடு
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,710

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால் ஓடைக்காட்டில்...

தீவினை-நல்வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2013
பார்வையிட்டோர்: 18,226

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு காட்டில் நிறைய பறவைகள்மிருகங்கள் வசித்து வந்தன. அது அங்கே கோடைகாலம். அதனால் அந்தப் பறவைகளும்மிருகங்களும் குடிப்பதற்குப் போதியதண்ணீர் வசதிஇன்றி...

சொர்க்கமும் நரகமும்!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,136

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு...

உண்மை மதிப்பு!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 22,286

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விறகுவெட்டி வீழிநாதன், ஒருசமயம் ஒரு மன்னனை உயிர் ஆபத்தில் இருந்து காப்பாற்றினான். மன்னன் மகிழ்ந்து வீழிநாதனுக்கு ஒரு காட்டினைப் பரிசாக...

நவீன தேவதை
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 21,060

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை தொடங்கியதும், கார்முகிலன் தன் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட எண்ணினான். ஸ்டெம்புகளுக்காக...

காலம் கடத்தாதே!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,530

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பஞ்ச பாண்டவர்கள் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அதிதி ஒருவர் அங்கே வந்தார். தருமரைப் பார்த்து தர்மம் கேட்டார்....

ரிமோட்
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,968

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நீண்ட நேரம் விளையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தான் குமார். அங்கே, அக்கா டி.வி.யில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தாள். குமாரைப் பார்த்த அவள்,...

நிழல் தந்த போதனை!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 20,288

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, “”நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன...

இயலாமை முயலாமை இல்லாத ஆமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 25,288

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன....

கலைமானின் கொம்பு!
0 (0)

கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 19,727

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கலைமான் மிகுந்த தாகத்துடன் தண்ணீர் குடிக்க ஓர் ஓடைக்குச் சென்றது. தண்ணீரில் தெரியும் தனது நிழலைப் பார்த்தது. தனது...