கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

சோழ கங்கையின் அலைசடையப்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 6,202

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்சிதம்பரநாதனைச் சேவிக்க, தேவலோகம் தில்லையில் அணிகொண்டு இறங்கி உள்ளது. அடியார்கள் எல்லாம் சிவரூபம், மன்னர்கள் எல்லாம் நாராயண வடிவம், சான்றோர்கள்...

கிறிஸ்துமஸ் கொலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 9,381

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை) மறைதிரு டாக்டர் தேவசகாயம் அந்தச் சிறு நகரத்தில் இயங்கி வரும் சீஹன்-பால்கு லுத்தரன் திருச்சபையின் முதன்மை...

பத்து லட்சம் ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 5,309

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலி, 20 பேர் கவலைக்கிடம்.” எடிட் செய்யப்பட்ட தெளிவற்ற காட்சிகளின் பின்னணியில் செய்தி...

தனி மரம் தோப்பாகாது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 6,374

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வருண பகவானுக்கு சென்னை மேல் அலாதிப்...

ஆயக்கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 13,129

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு முன் வியலூர் கிராமத்திலிருந்தப் பூர்வீக வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் செட்டிலாகிவிட்டப் பாண்டுரங்கன், ஒரு கட்டத்தில் தன்...

அவளின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 6,464

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்காதல் சிறகை காற்றினில் விரித்து..… அபிராமி கருப்பனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள். அவளின் நினைவுப் பாதையில் கருப்பன் கம்பீரநடை...

கருமாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 7,422

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சில வெறுமை தாள்களுடன் ஒரு படைப்புக்கான...

தளிருக்குள் துளீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 8,662

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஈற்று மண்டலம்போல எண்ண மண்டலம் எப்போதும் எனக்கு...

றோமாஞ்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 48,320

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்இவ்ளோ பெரிய வீடாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பார்க்க மிடில் கிளாஸ் மாதிரிதானே தெரிந்தாள். யோசனையோடு உடன் சென்றவன்… உடலில்...

வீடும் அது சார்ந்த அறைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 10,703

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்என் ஒற்றை அறை எப்போது “நானை” வீட்டு வெளியேறும் என்பது தொயாதவனாய் என் நீள் பயணம். நேற்றிரவு ‘நான்’ இறந்துபோனது...