கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1427 கதைகள் கிடைத்துள்ளன.

யானே பொய் என் அன்பும் பொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,921
 

 “இவங்க புலியூர் சார்தானே” என்று கேட்ட முதியவரைப் பார்த்து வியப்புடன் பார்த்தேன். அப்பா நின்று கண்ணைச் சுருக்கி பார்த்தார். அது…

ஊதா நூல்கண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 3,292
 

 அதன் வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ஒரு வெள்ளிக்கிழமை அந்தியில் தான் அது எங்கள் வீட்டிற்கு வந்தது. ‘தில்லை காளியம்மன் துணை’…

தோணித்துறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 6,783
 

 அலைகள் அசைந்து அசைந்து நனைத்ததில் சுருட்டிவிடப்பட்ட நீலபேண்டில் வெள்ளை நூலாய் உப்புக்கோடுகள். இன்று பௌர்ணமி என்பதால் வெள்ளாற்றில் வங்காலவிரிகுடா நீரேற்றம்….

பால்காரம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 5,187
 

 அன்று தீப்பற்றிக் கொள்ளாத ஞாயிற்றுக்கிழமை. பரபரப்பு இல்லை. புரண்டு போத்திக் கொண்டு எட்டு வரை தூங்கலாம். டி.வி. பார்க்கலாம். காயமின்றி…

வெளவால்கள் உலவும் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 2,138
 

 ஆட்டோவில் வந்து இறங்கியபோது வீடு திறந்திருந்தது. லேசாக கொஞ்சம் திறந்திருக்கும் கதவின் அசைவின்மையும் அதன் அழுத்தமும் அது ரொம்ப நாளாக…

பிரியமுள்ள என் அம்மாவுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 2,108
 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கண்ணுக்குக் கண்ணாக எனைக் காத்து வந்தாள்கருத்துக்கள்…

பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 2,420
 

 பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய்  வளைந்து இறங்கிய கூடாரம்.  மழைத்துளிகள்  வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது…

சரஸ்வதி பூஜை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 3,473
 

 ‘ஷெட்யூல்ப் படி ரயில் போனாலே மதியம் ஒண்ணரை மணி ஆயிடும் வீடு போய்ச் சேர; அதுக்கப்பறம் குளிச்சி ரெடியாகி சரஸ்வதி…

இன்னும் ஓர் அம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 4,580
 

 அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான்….

மேரியின் முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 3,271
 

 “மலரு அவன் வந்துட்டான் பாரு” முன்வாசலில் இருந்த ஆயாவின் குரல் கேட்கும் போதே தெரியும், வருவது பச்சை சட்டைக்காரர் என….