கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

யாரைக் கலாய்க்கலாம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,355

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது. ‘அது சரி குமார்…...

ராகிங்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,855

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விடிய விடியத் தூங்காமல் பயத்திலேயே கிடந்தான் குமார். நாளை முதல் நாள் காலேஜூக்குப் போகப் போறேன் என்ன நடக்குமோ?… ஏது...

கலையின் விலை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,996

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத்...

பாம்பாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,393

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை...

சாதி கெட்டவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 10,101

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது....

டைகரும் நானும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,572

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டைகர் என்பது நாய். நாய் என்று பலரையும் நான் அழைப்பதால் டைகரை நாய் என்று சொல்ல முடியாது. அது என்...

மரண வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,647

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரவு நான் தூங்கவில்லை. ஒரு தொலைபேசித் தகவலுக்காகக் காத்திருந்தேன். தோழர் ஒருவரின் மகன் வீடு இடிக்கும்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில்...

வாழ்வின் மணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,973

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அன்னம்மா காலையில்தான் வீடு திரும்பியிருந்தாள். விடிய விடிய கம்பெனியில் வேலை. அது ஒரு தேங்காய் மட்டைக் கம்பெனி. அவள் தலை...

பாவத்தின் சம்பளம் மரணம்(!?)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,683

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலில் இருந்து உச்சந்தலை வரை எலும்பின் அதிர்வை உணர்ந்திருக்கிறீர்களா? டேவிட் உணர்ந்திருக்கிறான். ஒரு நொடி அல்லது நிமிடம் அல்ல. நேற்று...

என்ன ஆகியிருக்கும் வெண்ணிலாவுக்கு..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,473

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்தப் பெண்ணை நான் முதலில் பார்த்தது மிகவும் வினோதமான சூழலில். வீட்டுக்குள் இருந்து ஒப்பாரி போன்ற அழுகை. ஒப்பாரி ஏன்...