கதைத்தொகுப்பு: சமூக நீதி

6663 கதைகள் கிடைத்துள்ளன.

தமிழ்மணியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,138

 ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இந்த வருஷம்தான் பொங்கலுக்குச் சொந்த ஊருக்குக் கிளம்புகிறான் அவன். யார் அவன்… அவன் ஊர் எது…...

வட்டியும் முதலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 24,490

 ஐநாக்ஸில் ‘ஏக் தீவானா தா’ ஷோ! தியேட்டர் முழுக்க பெண்களும் பையன் களுமாக டீன் டிக்கெட்டுகள். படம் திரையில் ஓடிக்கொண்டு...

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,778

 ”எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?” கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப்...

தாலி பாக்கியம் – திருக்குறள் கதை (102)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 9,863

 காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள்...

அட்சிங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2012
பார்வையிட்டோர்: 13,263

 நண்பனுடன் லயித்துப் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு உருவம் தொம்மென்று முன்னால் வந்து குதித்ததும் திடுக்கிட்டுத்தான் போனான் காசிநாதன்....

இன்னொரு கடவுளின் தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 12,766

 மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும்...

திருக்குறள் கதை (118) – தராசு முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 17,071

 சந்திரன் அந்த லண்டன் அசைன்மென்டில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அது மிகவும் சவால் நிறைந்த வேலை. ஆனால் அந்த அசைன்மென்ட்...

விரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 11,117

 தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ? பாவாடைக்கு மிகவும்...

சூரிய கிரஹணத்தெரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 13,250

 ராமக்காவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “பிரியாணி சோறு இம்புட்டு ருசியாக்கூட இருக்குமா? ஊரிலேன்னா பேருக்கு ஒருகறித்துண்டும், ஒரு துண்டு எலுமிச்சிக்காயும் கடிச்சுக்கிட்டு...

விருந்தோம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 13,101

 நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து...