கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 21,705

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யல்லாம் யேசுவே – யெணக்கல்லாம் யேசுவே தொல்லேய் மீகூம் யிவ்வூலாகில் தூஊணை யேசுவே மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன...

பாவடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 8,769

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம்...

நான் பாஸாயிட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 11,376

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த வீட்டில் இருந்து புகை வந்த வண்ணமிருந்தது வீட்டின் நாலு மூளையிலும் குங்குமத்தை தேய்த்த எலுமிச்சம் பழங்கள் வெட்டி வீசப்பட்டிருந்தது....

கன்வார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 28,654

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதைக் காலம்: கி.பி. 1564 கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட ‘கோண்டுவானா’ சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி....

புதிய விடியல்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 19,521

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலை மணி 5:00. தென்றல் முகத்தை வருட, குயில் சப்தமும், பறவைகளின் சிறகுகள் பறப்பதினால் உண்டாகும் ஓசைகளும், மனதிற்கு அமைதியை...

நாவலுக்கான 23 குறிப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 15,048

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1. ஒரு ஊர் எனில் அதற்கு பல எல்லைகள் இருப்பது வாஸ்தவமான விஷயம் தான். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை....

கால்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 9,794

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பப்பு அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தவாறு...

காந்திபுரத்து ராமுக்கண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 23,407

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆச்சர்யம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன். சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான்....

தகவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 13,274

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம்....

அவள் அப்படித்தான் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 9,121

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்னை. திருவல்லிக்கேணி. வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி. தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக,...