கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

வலம்புரிச் சங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 3,533

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பூமாலை யோசித்துப் பார்த்தான். அன்றைக்குச் சங்கு குளிக்கப் போவதா? வேண்டாமா? என்று எண்ணினான். குடிசைக்குள் அவன் மனைவி கோமதி வலி...

புதிய விளம்பரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 757

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வராகமூத்தி தம் அருமைப் பெண் பத்மாவைக் கடிந்து கொண்டார். “ஏனம்மா, நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா? நான் நாலு...

ஆலமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 750

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“தம்பீ பொன்னம்பலம், அதோ மேல் வரிசையில் அந்தக் கோடியில் பெரிய புராண ஏடு எப்படி இரண்டுங் கெட்டானாய் துருத்திக் கொண்டிருக்கிறது...

மண் புழுக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 689

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கொளுத்து கொளுத்தென்று காய்கின்ற உச்சி வெய்யிலில் மாடாக உழைத்துக் கொண்டிருந்தான் வேலையன். கரணை கரணையாகச் சதை வைத்த தோள்களிலும், மார்பிலும்,...

நெருப்புக் கோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,930

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அப்போதுதான் முதல் முதலாக நான் காட்டிலாகாவில் பாரஸ்ட் ரேஞ்சர் உத்தியோகத்தை அடைந்திருந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே முன்பின் பழக்கமில்லாத...

நிறை காக்கும் காப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 747

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கதவைத் திறந்து விட்டு அலட்சியமாக இரண்டு கைகளாலும் நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அந்தக் கிராமத்து அழகி. சொருக்குக்...

வாழ்க்கையின் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 661

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஆருயிரே, அன்றொரு நாள் அந்தி நேரத்திலே ‘அத்தான்! என் பிரிவைத் தாங்குமோ உனது இதயம்?’ என்று வாய்மொழியிலே கேட்டு விடைதந்த...

தன்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 665

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காற்றில் மிதந்து வரும் மோகினி போல் அழகாக அசைந்து திரும்பி வந்து நின்றது ‘பிளிமத்’ கார். அறைக்குள் கையொடிந்த நாற்காலியில்...

கடல் கறுப்பா? நீலமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 713

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கிழவன் சூசை நடந்து கொண்டிருந்தான். ‘சரக், சரக்’ என்று நீண்ட காலமாக உழைத்து விட்ட அலுப்பை ஒலமிடுவது போல் அவனுடைய...

ஒரு பழைய கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 686

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“என்ன ரவி? இப்படியே பித்தன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருப்பது உனக்கு நன்றாய் இருக்கிறதா? குளிக்காமல், உடை மாற்றிக் கொள்ளாமல், சாப்பிடாமல்...