கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

கார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 1,016

 வேண்டாமென்று போனில் அத்தனை வற்புறுத்திச் சொல்லியும் தான் சொன்னபடியே வந்துவிட்டிருந்தார் மணி. சாங்கியில் ‘செக் அவுட்’ செய்து நான் வெளியேறும்...

தீ…வண்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 2,557

 (சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று இங்கே...

அவளின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 1,744

 காதல் சிறகை காற்றினில் விரித்து..… அபிராமி கருப்பனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள். அவளின் நினைவுப் பாதையில் கருப்பன் கம்பீரநடை...

உள் மன இருப்பில் ஓர் ஒளி உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 1,682

 ஆதவன் வெகுநேரமாய், அங்கேயே தரித்து நின்று கொண்டிருந்தான். அதுவும் தனியொரு ஆளாய். தனித்து விடப்பட்ட அந்த நிலை, வேறு ஒரு...

மாற்றத்தின் சீற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 1,626

 அமுதவாணன் ஒரு காந்தியவாதி என்பதால், வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன், அவன் துணை வட்டாட்சியரிடம் முறையிட்டபோது, அவனது நிதானம்...

சித்த சுவாதீனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 1,912

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த...

நிழல் முகாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 1,449

 1985 பிப்ரவரி 12 – முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய். பொழிந்த மழையின் வாசனையில் ஈரமாக இருந்த தரையில், மர இலைகளிலிருந்து...

உண்டியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 1,949

 எனது மகன் அர்ஜூன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான் அவன் இப்போதே சேமிப்பின் மகிமையை உணர்ந்து அவனாகவே ஒரு அட்டைப்பெட்டியில்...

உலகை வென்றவன் உணர்ந்த செய்தி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 1,888

 (கதைப்பாடல்) உலகை வென்ற மன்னனாம்உயர்ந்த அலெக்ஸாந்தராம்கிழக்கில் கடைசி நாடெனகருதியதோ இந்தியா! இந்தியாவை வென்றிடின்உலகை வென்றதாய்விடும்எண்று எண்ணிப் படையுடன்இந்த நாடு வந்தனன்!....

மூளையே உன் விலை என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 5,228

 (2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில்...