கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த மனிதர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 8,396

 பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம்....

தூர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 25,088

 தமிழகத்தில் போன வருஷமும் சரியான மழை பொழிவு இல்லாததினால் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன....

ஆன்மீகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 10,102

 “அண்ணே! ‘ஆன்மீகம்’னா என்ன?” “தம்பி! ‘ஆன்மீகம்’னா வைப்ரேஷன், அதிர்வுகள்!” “புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” “நம்மை ஏதாவது ஒரு...

ஒரு அமாவாசை நாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 34,888

 வௌ்ளிக்கிழமை அமாவாசை தெரியுமில்ல மறக்காம தர்ப்பணம் பண்ணிடுங்க மனைவி சொன்னதும் திக் என்றிருந்தது. வியாழன், வௌ்ளி இரண்டு நாட்களும் மதுரையில்...

ஃபானி புயலும் நானும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 12,983

 “டேய் மழடா…” என்று அருகில் இருந்த நண்பர் ஆரவாரமாக கூச்சலிடும் போது, நான் அவர் அருகில் தான் அந்த வாடகை...

நூறு ரூபாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 9,856

 வணக்கம் சார் ! என்னடா இவன் யாருன்னே தெரியலை வணக்கம் போடறான் அப்படீன்னு பாக்காதீங்க, உங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு...

நதியொழுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 12,114

 முப்பது முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது. ஆள் வெகுவாக மாறிவிடவில்லை. அந்த வயதில் விழுந்திருக்க வேண்டிய தொப்பை இல்லை....

அனாதை பிணம் பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 31,686

 மல்லாந்து கிடந்தான். உடல் மேல் நான்கு வாழைப்பழங்கள் வைக்கப்பட்டு, அதில் நான்கு ஊதுபத்திகள் உயிரிழந்து கொண்டிருந்தன. கழுத்தில் கதம்ப மாலை....

காலனி களவானிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 9,079

 எலே! ஏன்டா! அந்த வேலியைத் தாண்டி போய் போய் நிக்கிறீக? அதான் வாரா வாரம் வந்து கேஸைப் போட்டு நம்ம...

மனோவியல் பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 10,555

 நான் அந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். எங்களுக்கு மனோவியல் தொடர்பில் விரிவுரை எடுக்க...