கதைத்தொகுப்பு: சமூக நீதி

6418 கதைகள் கிடைத்துள்ளன.

பொம்பளைங்க முன்னாடி ஏறுங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 5,246

 நாகப்பட்டினம் – திருச்சி பேருந்து. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் உறுமிக்கொண்டே நின்று…. பயணிகளை ஏறிக்கொண்டிருந்தது. ஓட்டுநர் இளைஞன் , அழகன்....

போர்முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 10,264

 அடிக்கடி வேரோடு பிடுங்கப்பட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் நடப்படும் பயிர்கள் எல்லம் பிழைத்துக் கொள்வதில்லை. சில செத்துமடிந்துவிடுகின்றன. சில...

பொறாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 9,448

 கடந்த இரண்டு மூன்று நாட்களாக காரணமில்லாமல் அலுவலகத்தில் எனக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ராமசாமியின் மீது எரிச்சல்வந்தது. எதற்கு என்று காரணம்...

நாடி ஜோஸ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 8,512

 சுமார் முப்பது வருடங்களுக்கு முன், நான் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் மானேஜ்மென்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வேலை...

முரண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 7,113

 யமதர்மராஜாவின் இராச்சியம் தர்ப்பார் நடந்து கொண்டிருக்கிறது,,, சித்திரபுத்த்திரன் பாவ புன்னியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவ கணங்கள இறந்த ஆன்மாக்களை...

அஸ்வத்தாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 8,182

 அன்னைக்கு நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு!!, சில கனவுகள் உண்மையாகவே நடந்தது மாதிரி இருக்கும், ஆனால் கண் விழித்ததும்,...

தொலைந்த கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 8,250

 வேகமாக வந்த அந்த போலீஸ் ஜீப் கீறீச்சிட்டு அந்த வீட்டின் முன் நின்றது …விறு விறுவென நான்கைந்து போலீஸ்காரர்கள் இறங்கினர்…...

முதல் புத்தகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 6,180

 நான் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கிறேன், அதை புத்தகமா போடலாமுன்னு நினைக்கிறேன். தாராளமா போடலாம், எவ்வளவு காப்பி வேணுமின்னு நினைக்கிறீங்க? என்கிட்ட...

தொழில் ரகசியம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 5,542

 எதிர் வீட்டு நித்யாவைப் பார்க்கப் பிரவீனாவிற்குப் பொறாமையாக இருந்தது. இவளுக்கும் அவளுக்கும் தொழில் ஒன்று. பலான தொழில். பிரவீனாவிற்கு ஆள்...

பரதனை இனி பார்க்க முடியாது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 6,843

 தகவல் தெரிந்ததும், மயிலாடும்பாறையிலிருந்து மூணு மைல் தூரத்திலிருக்கும் பரதன் தியேட்டர் இடிக்கப்படுவதற்கு வெகு முன்னாடியே அதிகாலையிலேயே தியேட்டரைச் சுற்றி கூட்டம்...