கதைத்தொகுப்பு: சமூக நீதி

6418 கதைகள் கிடைத்துள்ளன.

சப்தங்கள்…நிசப்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,075

 சாரி.. இந்த படத்துல உங்களை வேண்டாம்னுட்டாங்க. இப்ப “பீக்”ல இருக்கற பாடகர கூப்பிட்டிருக்காங்க. ஏன் இவ்வளவு நாள் நான் அவங்களுக்கு...

பெயர் தெரியாத மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 5,441

 ஐந்துமணிவரையில் யாழ்நகரை வெதுப்பிக்கொண்டிருந்த வெயிலோன் ஐந்தரையாகவும் இன்றைக்கு ஊழியம்போதுமென்று நினைத்தவன்போல் மரங்கள் கட்டிடங்களின் பின்னால் கடலைநோக்கிச் சரிந்திறங்க ஆரம்பித்திருந்தான், தேய்ந்த...

அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 6,471

 “குமார், முதலாளி கூப்புடுறாரு” “எதுக்கு மாஸ்டர்?” “தெரியல… போ, போய் பாரு…” அவன் கண்ணாடிக் கதவை தள்ளிக்கொண்டு முதலாளியின் அறைக்குள்...

பெண்ணுரிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 5,875

 அவள் பெயர் ப்ரியா. சென்னையின் ஒரு பிரபல ஐடி மல்டி நேஷனில் டெலிவரி ஹெட்டாக இருக்கிறாள்; வயது இருபத்தியெட்டு. கோதுமை...

அந்த மரத்தை நீங்கள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 6,195

 எங்களது எஸ்டேட்டில் எங்கே இருந்து பாத்தாலும் முழுமையாக  தெரியூம். கறுப்பு நிறத்தில், ஒரு சொட்டு பச்சையை தவறுதலாக கலந்துவிட்டது போன்ற...

ஒரு நிகழ்வு பல பார்வைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 5,368

 இந்த கதையின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி விடுகிறேன். (அறிவுரையை பின்னால் சொல்லிக் கொள்ளலாம்) மிஸ்ஸ்டெல்லா அழகிய பெண், உண்மையிலேயே அழகிய பெண்...

ஆதி மூதாதையரின் ஜீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2020
பார்வையிட்டோர்: 6,999

 காலையில் வெகுநேரம் கழித்தே கண் விழித்தேன். தலையின் இரு பக்கமும் கிண்னென்று வலி தெறித்தது. வெளியில் புறாக்கள் ம்உம்… ம்உம்…...

கதைக்கலாம் வா.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,569

 சில்லரைக்குத் தேராத விஷயம் முதல், விருப்பம் விடியல் கோபம் கண்ணீர் வரை அனைத்தையும் கதைத்தேக் கதை சேர்க்கலாம்.. ‘டா. எங்க...

பிணம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 8,634

 மிக உயரமான பாறை மேல ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பொந்தில் இருந்த கருநாகம் தீண்டி உயிர் போய்விட்ட...

வெள்ளிக்கிழமை இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 4,743

 அன்று புதன்கிழமை. சென்னை கார்ப்போரேட் அலுவலகம். காலை பத்து மணி வாக்கில் வைத்தியநாதனுக்கு ஹெச் ஆரிலிருந்து ஒரு மெமோ கடிதம்...