கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

குமார் அண்ணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 9,517

 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள்...

நானாச்சு என்கிற நாணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 9,706

 நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த...

திருட்டுப்பசங்க

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 9,332

 ”கார்த்தி, ஸ்வீடன் வந்து இரண்டு வாரம் ஆவுது எங்கேயாவது கூட்டிட்டுபோடா!! செம போரடிக்குது” என வாசுகிரெட்டி நான் அலுவலகம் கிளம்பும்...

மாயத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 12,358

 “எங்க அப்பாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது ரம்யா. எப்பப் பாரு என்னை ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாரு.நான் டிவி பாத்தா திட்டு,...

இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 18,351

 இருள் கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்னும் யோசனை வந்தது. தோசையா சப்பாத்தியா என்று ஆலோசித்துச் சப்பாத்தி...

தன்மயியின் விடுமுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 14,002

 ஜெயந்த் காய்கிணி கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன் இந்தக் கோடை விடுமுறையில் தார்வாட் தாத்தா வீட்டுக்குத் தன்மயி வந்தபோது வீட்டில் விசித்திரமான...

இதுவும் கடந்துபோகும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 11,353

 ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும்போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று...

அழிக்கவியலாத கறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 14,610

 என் கண்கள் அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தன. எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் படுக்கையின் மேல் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தேன். ஊரடங்கி...

கிளைகளில்லா பறவைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 11,887

 அந்த கிராமம் அவ்வளவு அழகானது அல்ல. ஒரே ஒரு பெரிய ஆலமரம் அதை சுற்றி முப்பது முதல் நாற்பது வீடுகளே...

நிகழ் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 12,134

 குழந்தை தூங்கிவிட்ட பின்பும் தொட்டிலை ஆட்டி கொண்டே இருந்தாள் மாலதி. தொலைகாட்சியில் நாடகம் தொனதொனத்து கொண்டிருந்தது, ஆனால் மாலதியோ வேறொரு...