10265 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன் கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 8,721
“ஏய்! ……வாட்ச்மேன்!…உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!….” “ எதற்குசார்?…” “ சொன்னதைச்செய்!…இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!…ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான். உள்ளேஓடிப்போய்முதலாளியிடம், “சார்!…யாரோஒருஆள்வாசலிலில்உங்களைக்கூப்பிடச்சொல்லிஅடிக்கவருகிறார்!”...
கதையாசிரியர்: விஜய் விக்கி கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 10,008
காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள் சிதறியபடியே...
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,667
எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய...
கதையாசிரியர்: சந்திரா இரவீந்திரன் கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,057
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்றடித்தால் தலையை மட்டும் சிலுப்பி ஆரவாரம்...
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 8,630
என் பெற்றோர்கள் எங்களைப் பார்க்க பெங்களூர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அதனால் தினமும் சீக்கிரமாக அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பிச்...
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,141
லண்டன் 1993 நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது. உலகத்திலேயே...
கதையாசிரியர்: ராஜி ரகுநாதன் கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,233
பாஸ்கரும் அவனுடைய நண்பன் பிரணதார்த்தியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இருவரும் சேர்ந்து ஜவஹர்லால் நேரு டெக்னலாஜிக்கல் யூனிவர்சிட்டி யில்...
கதையாசிரியர்: பொன் குலேந்திரன் கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 7,418
“கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய்...
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 9,535
காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு...
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,764
கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு...