கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

தாய் நண்டு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 8,831

 ”அம்மா. .! அம்மா …! ” முகம் நிறைய மகிழ்ச்சியைச் சுமந்து கொண்டு விரைவாய் வரும் மகனைக் கண்டதும் அப்படியே...

அம்புலு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 9,528

 எனக்கும் அலமேலுவுக்கும் திருமணமாகி இருபது வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் எனக்கு அலமேலுவின் மீது அன்பும்...

சிக்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 12,698

 ராம் தூக்கத்தில் வரும் கொட்டாவிக்கு வாயைபிளந்து மூடும்போது அவனது மொபைலில் அழைப்பு, எடுத்து பார்த்தான். அதில் செந்தில் காலிங் என்று...

மீனாளின் நீல நிறப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,793

 பத்து நிமிடங்களுக்கும் மேலாக ராகவன் காலிங் பெல்லை அடித்துக்கொண்டே வாசலில் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கும்போது மீனாள் உள்ளே சமையலறையில் மளிகைச்சாமான்கள் அடுக்கி...

“பீனிக்ஸ்” பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 12,209

 காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில்...

திறந்த ஜன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 17,077

 ”சீ, மணி என்ன ஆச்சு இன்னமுமா தூக்கம், எருமை மாட்டு தூக்கம்” என்று சொல்லிக்கொண்டே வேணு எதிர் அறையில் இருந்து...

வரதட்சணை கொடுமை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,061

 திருமணம் முடிந்து, அதற்கான விடுப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்கு வந்த சேர்ந்த புது மாப்பிள்ளை முகேஷிடம். …. ” இது...

அப்பாவுக்காக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 11,025

 ஞாயத்துகிழமை காலை பதினொரு மணி “வசந்திமா” னுட்டு வந்த கிருஷ்னமூர்த்தியின் கையில் ஸ்விட்பாக்ஸ் மிச்சர் பூ. அப்பா குரல் கேட்டு...

நான் வாழ்ந்த வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,149

 உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள்...

ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,365

 மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து...