கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாணக் குருவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 10,812

  சற்றுமுன் வரை தன்னில் அலங்காரமாயிருந்த அத்தனையும் மெத்தையில் கலைந்து கிடந்தது.சுடிதாருக்கு மாறினாள். இது எத்தனையாவது அலங்காரம்?அவளுக்கே ஞாபகமில்லை. மனமெங்கும்...

வெளியேறிச் செல்லும் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 10,888

  வீடு அமைதியாக இருந்ததிலிருந்தே அப்பா வந்திருக்கிறார் என்பத தெரிந்து கொண்டான்,கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கார். “ம்…என்ன...

அதே பழைய கதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 11,847

  சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம்...

அமிலத்தில் மீன்கள் வாழாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,195

  விஜி அருகில் படுத்திருந்த கணவனை இரவு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாள். அவன் தூங்கிவிட்டான் என்று பட்டது. அவனது தூக்கத்தைக்...

வாழ்வின் மணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,629

  அன்னம்மா காலையில்தான் வீடு திரும்பியிருந்தாள். விடிய விடிய கம்பெனியில் வேலை. அது ஒரு தேங்காய் மட்டைக் கம்பெனி. அவள்...

துரத்தும் பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,658

  சிந்தாமணிக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. அவள் அப்படி யோசித்தே பார்க்கவில்லை. அருகில் மணியும், மாலினியும் தூங்கிக் கொண்டிருந்தனர்....

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,992

  சின்னதாக ஓர் ஆசை எந்தவொருவருக்கும் இருக்கும். சின்னதாக… மிகச் சின்னதாக ஓர் ஆசை. ஆனாலும், அது கைகூடாததாகவே இருக்கும்....

அவஸ்த்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 11,010

  ‘சரி சொல்லு..’ என்றேன். ‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள்...

திருமணத்துக்கு முன் – திருமணத்துக்குப் பின்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 16,086

  தி.மு. : காதலி கடிதத்தில் உங்களை முதன் முதலில் பார்த்தபோது அது இளம் பச்சையா கரும் பச்சையா என்று...

முன்னறிவிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,685

  மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார். “வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என்...