கதைத்தொகுப்பு: கிரைம்

499 கதைகள் கிடைத்துள்ளன.

கானல் உலகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 14,401

 வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது. கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில்...

நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 11,117

 “நல்ல காலம் பொறக்குது … நல்ல காலம் பொறக்குது … இந்த வீட்டு எசமானுக்கு நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!”’...

கச்சிதமாக ஒரு கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 12,929

 ராஜதுரை தீவிரமாக யோசித்தான். சீக்கிரம் சந்தானத்தை கொலை செய்துவிட வேண்டும், ஆனால் அதற்கு நன்றாக திட்டமிடல் வேண்டும். மிகுந்த எச்சரிக்கை...

பத பத…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 23,933

 தொழிலதிபர் மருத நாயகம் கொலை செயப் பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் மாதப்பன், தன்னுடைய பரிவாரங்களுடன்...

சீக்கிரமா மேலே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 12,513

 “கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது...

பிள்ளை கடத்தல்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 23,383

 இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில்...

எதிர்பாராத முடிவு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 12,631

 விநாயகர் படத்தின் அருகில், மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவை திறந்தேன். திறந்தவள் திகைத்தேன். முன் பின்...

பய முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 14,772

 கர்நாடகம் ஒரு மிகச் சிறந்த மாநிலம். தண்ணீர் பஞ்சமோ வறட்சியோ இல்லாத அமைதியான மாநிலம். கன்னட மக்கள் தெய்வ பக்தியும்...

இதோ இன்னொரு மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 15,830

 அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும்...