கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 22,684

  உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும்...

கதை கதையாம் காரணமாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 16,644

  கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்…மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்….சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள்,...

இனிமே இப்படித்தான்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 24,201

  ஊர் பேரைச் சொன்னவுடன் எனக்குத் தலைசுற்றியது மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லை....

ஆச்சர்யம் காத்திருக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 34,556

  இந்தக் கதையை உங்களுக்கு சொல்லப்போகும் நான் ஒரு அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போன்றே சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச்...

சித்திரத்தையல் பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 27,872

  பகல் ஷிஃப்ட் தொடங்கியது. இன்று எப்படியாவது சுபாவிடம் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்போடுதான் கம்பெனிக்குள் நுழைந்தேன். எனது...

தேடல் என்பது உள்ள வரை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 23,040

  உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர பிரிஞ்சிருக்கீங்களா…. அதும்.. 15 வருசமா அவுங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்கன்னு தெரியாம தவிச்சிருக்கீங்களா….?...

எமிலி மெடில்டா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 35,843

  முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்…. அது ஒரு...

ஜிப்ரானின் செல்மா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 23,618

  நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது…. நான் எங்கு சென்றேன் என்று நீங்களே...

கண நேர மீட்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 26,138

  அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார...