கதைத்தொகுப்பு:நகைச்சுவை

1011 கதைகள் கிடைத்துள்ளன.

கீழே விழுந்துட்டேங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 14,208

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மதிகெட்டான்பட்டியின் அராஜகப் பேர்வழிகள் அத்தனை தப்பு தண்டாக்களையும் செய்துவிட்டு, ஊர் பூசாரியிடம் போய், தாங்கள் செய்த தப்பை விலாவாரியாகச் சொல்லி,...

மிகச் சரியான வயது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,813

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மியூஸியம் ஒன்றைப் பார்வையிட, ஒரு டூரிஸ்ட் குழு சென்றது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கால மன்னர்கள் பயன்படுத்திய போர்க்...

நீங்க டாக்டர்தானே?!
0 (0)

கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 9,251

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்டாக்டர் நரேன் அன்று ஒரு சிக்கலான ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. அது முடிவதற்கு விடியற்காலை 3 மணி ஆகிவிட்டது....

ஏலியன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,444

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு குட்டிப் பையன் சம்மர் கோர்ஸில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக அப்பாவுடன் நீச்சல் குளத்துக்குப் போனான். அப்பா அந்த கோர்ஸ் பற்றிய...

வளர்சிதை மாற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 16,007

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நிறைய புதுக் கவிதைகளும், நாற்பதுக்கு மேல் கேள்விகளும், கிட்டத்தட்ட நூறு வாசகர் கடிதங்களும் பிரசுரமாகியும், ஒரே ஒரு கதை எழுதிப்...

ஆர்வலருக்கு இல்லை அடைக்குந் தாழ்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,120

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உறக்கத்தின் கைப்பொருள் போல இருள் மெள்ள நழுவியது. உதயம் எழுந்தது. புதுச் சூரியனின் புது ஒளி எங்கும் பரவிய காலை...

செல்லு லொள்ளு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,923

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முகூர்த்தம் நெருங்கிக்கொண்டு இருந்தது. சாஸ்திரிகள் மந்திரம் சொல்லிக்-கொண்டு இருந்-தார். மணமகன் அதை அரையும்குறையுமாகக் காதில் வாங்கி, திருப்பி உச்சரிப்-பதாக பாவ்லா...

சத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,404

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆலமரத்தடி. கிராமப் பஞ்சாயத்து. “எலேய் சொடலை! நீ ஓயாம குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போறது மட்டுமில்லாம, குடும்பத்தயும் கவனிக்க மாட்டேங்குறேன்னு...

அது உண்மையாக இருக்க முடியாது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 15,037

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு மன்னருக்கு ஆடல், பாடல்களை விட, கதை கேட்பதில்தான் ரொம்ப விருப்பம். ஆனால், யார் கதை சொன்னாலும், “ஊஹ¨ம்! அது...

வயசானால் அப்படித்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 13,423

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு முதியவர் டாக்டரிடம் சென்றார். “சொல்லுங்க பெரியவரே, என்ன பண்ணுது உங்களுக்கு?” என்றார் டாக்டர். “கண்ணு முன்னால பூச்சி பறக்கற...