கதைத்தொகுப்பு: கணையாழி

கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.

81 கதைகள் கிடைத்துள்ளன.

டியூஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 9,921

 எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர்...

இந்தப் புருஷாளே இப்படித்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 9,106

 “அக்கா! ஜானவாசம், ஊஞ்சல் எதுவுமே வேண்டாம்னுட்டாராமே மாப்பிள்ளை!” அத்தையிடம் முறையிட்டாள் அம்மா. சற்றுத் தூரத்தில் பாயில் அமர்ந்து பட்டுப்புடவைகளைத் தேர்ந்தெடுத்துக்...

காந்திவதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 13,590

 1948 ஜனவரி 30, மாலை சரியாக 5:17 மணியளவிலிருந்து 5:42 இடைபட்ட நிமிடங்களுக்குள் நடந்த அந்த சம்பவம்…. …ஆம் ஒரு...

காலமுரண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 28,420

 Send to : liveinpeace.thatha.univ.venusFrom : ravi.universe.earth.indதேதி : 18-5-2117(AD) 1943ல் இறந்துபோன கொள்ளுத்தாத்தாவிற்கு உங்கள் அன்பு பேரன் எழுதிய...

குட்டியாப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 17,451

 1 பின் சீட்டின் இடது ஓரமாக நான். வலது பக்க ஓரமாக நஜீ. முன் சீட்டில் தம்பி தீனும் நண்பர்...

சொந்தக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 9,857

 கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து,...

அவரோகணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 13,619

 1 மணல் மேடுகளின்மீது அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். மண்ணின் ஒத்தடம். எல்லாரையும்விட உயரத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு. கடல் காற்று....

கானல் சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 14,175

 வெளிச்சம் வருவதற்கு முன்னே உள்ளுள் ஓர் அழைப்பு மணி எழுப்பி விட்டது.. உள் செயல் பாட்டை கட்டு படுத்த முடியுமா?...

ஹார்மோனியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 31,380

 மதிப்பிற்குரிய திரு. ஹசன் பண்டிட் (வயது 43) அவர்களை ஒரு மாலைப்பொழுதில்தான் சந்தித்தேன். நெடிய கட்டிடங்களுக்கு இடையிலான குறுகலான சந்தில்...

நெய் பிஸ்கட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 13,329

 “பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ....