கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

மன வயல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,793

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓருநாள் மகான் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன்,...

முயற்சியே பெருமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,391

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு மாலைப் பொழுது. நான்கு சிறுவர்கள் வயலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள்...

அது ஒரு விறகுக் கட்டைதான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,312

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எழை விவசாயி ஒருவன் தனது சிறிய வயலுக்குச் சென்று எருதுகளை ஏரில் பூட்டி உழுது கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே...

பறவைகளே… பறவைகளே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,696

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் அதிசயத்தக்க ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். தினமும் மாலையில் கடற்கரையோரம் அசையாமல், மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பார்....

பொட்டல் காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 14,633

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும்...

நீர்யானை வரைந்த ஓவியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,125

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது! அப்போது ஆற்றில் ஒரு நீர்யானை நின்று கொண்டிருந்தது. ஆகாயம் வெளிர் நீல நிறத்தில்...

கொசுவும் குதிரையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,411

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருநாள் குதிரை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஒரு கொசு பறந்து வந்தது. குதிரையைக் கண்டவுடன்...

குறும்பால் வந்த வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,449

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்றும் வழக்கம் போல நானும் எங்க அம்மாவும் சத்தியமங்கலம் காட்டுல உணவு தேடி போய்க்கிட்டிருந்தோம். நான் உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு...

வள்ளி தந்த படிப்பினை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 14,896

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வள்ளி ஓர் ஏழைச் சிறுமி. ஆனால் பதினோரு வயது நிரம்பிய புத்திசாலிப் பெண். மலையடிவார கிராமம் ஒன்றில் அவள் தனது...

குருவின் தகுதி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,176

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் குரு ஒருவர் ஆசிரமம் நடத்தி வந்தார். அந்த ஆசிரமத்தில் சீடர்கள் பலர் பயின்று வந்தனர். அவரிடம் பத்தாண்டுகள்...