கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

இருந்தாலும் இறந்தாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 11,636

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தோப்பு ஒன்றில் ஒரு மரக்கிளையைச் சுற்றி தேனீக்கள் மிகுதியான ஓசையுடன் விவாதம் செய்து கொண்டிருந்தன. சப்தம் கேட்டு, அங்கு பறந்து...

வீரத்தை வென்ற விவேகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 20,951

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மதனபுரி என்ற நாட்டை மகேந்திரவர்மர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குத் தன் நாட்டிலுள்ள தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதை...

தருமம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 11,051

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை...

பரிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 11,700

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வெகு காலத்துக்கு முன்னர், ஒரு மரம்வெட்டி, காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று, மரவெட்டியின் கையிலிருந்த கோடரி தவறி, கீழே...

வரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 11,332

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மூடர் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும்...

மரத்தடிச் சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,996

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாடசாமி, அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மாடசாமியின் பெற்றோர் ஏழ்மை நிலையில் வாழ்ந்த போதிலும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்து...

இல்லாத திருடனைப் பிடித்த கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,256

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து...

கடவுள் கண் திறப்பார்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 11,204

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு...

சமயோசித புத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2013
பார்வையிட்டோர்: 16,285

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க...

உயிர்களைக் காப்போம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 12,399

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை. “கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம்....