கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1950 கதைகள் கிடைத்துள்ளன.

பயமும் பீதியும் கொண்டு செத்தனர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,354

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு மலை உச்சியில், முனிவர் ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அப்பொழுது, அந்த வழியாக ஒரு நோய் போய்க் கொண்டிருந்தது....

ஆண்டிகள் கூடி மடம் கட்டுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 4,899

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிறிய நகரத்தில் இருந்த ஆண்டிகள் (துறவிகள்) வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு வாங்கி உண்பார்கள். இரவில் ஒரு...

கடல் எவ்வளவு பெரியது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,352

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கடலில் வசித்து வந்த தவளை ஒரு நாள் கரைக்கு வந்தது. அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்தது....

உயிர் இனங்களுக்குள் உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,776

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு காட்டில், புறாக்களைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் வளை விரித்து இருந்தான், அதில் தானியங்களையும் தூவி இருந்தான். அதைக் கண்ட...

ஆற்றிலே மூழ்குவதே நல்லதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,028

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார். அவர் குளிக்கும் போது திடீரென வெள்ளம் வந்து...

உதவியும் ஒத்துழைப்பும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,922

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி, நாம் எல்லோரும் கடப்பட்டு பொருள்களை சிரமத்தோடு கடித்து ,...

ஆப்பை அசைத்த குரங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 5,083

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு மாவியாபாரி, காட்டில் உள்ள மரங்களை, தொழிலாளர் களைக் கொண்டு வெட்டச் செய்து விற்பனை செய்து வந்தான். வெட்டப்பட்ட மரங்களை...

பிறவிப் பகை நட்பாக முடியாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,422

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும்...

ஏமாந்த சகோதரர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,631

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் இரண்டு வாலிபர்கள் முரட்டுத்தனமாக சச்சரவிட்டு, அடிதடியில் இறங்கி விட்டனர். வழியில் சென்ற ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு, ”எதற்காக...

ஊராரை ஏமாற்றி பறிகொடுத்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,298

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு சிறிய நகரத்துக்கு பிராமணன் ஒருவன் வந்தான். அந்த நகரத்தில் இருந்த பெரிய வணிகனை தெரிந்து கொண்டு, அவனிடம் சென்றான்...