கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

சுத்தமான மனசு !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 8,024

  ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி...

நாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 7,449

  முரளிக்கு வயது இருபத்திநான்கு. மிகவும் ஏழ்மையான குடும்பம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி பாளையங்கோட்டை தமிழ்நாடு குடிநீர்...

ஹரம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 27,086

  அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான்...

ஒரு கிராமம்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 7,941

  அது ஒரு கிராமம்– நாப்பது அண்டுகளுக்கு முன்…. அது ஒரு ரொம்ப சின்ன கிராமம். இரண்டே தெரு. மேல்...

பத்து வருடங்களில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 9,352

  இலங்கை, 1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு...

ரெளத்திரம் பழகாதே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 8,280

  சுகுமாருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தி மற்றவர்களை ரணமாக்கி விடுவார். அதீதமான கோபத்தினால் அவர்...

திரைச்சீலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 9,637

  காலை 8.30 மணி…… “ஏண்டி மீனாட்சி…..வீட்டுக்குள்ளே துணி துவைக்காதேனு இங்க வரும்போதே சொன்னேன்ல” வாயில் பான்பராக்கை குதப்பி புளிச்சென்று...

டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 11,520

  “என்ன செல்வம்!…பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?….” “ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை...

சென்னை – சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,869

  சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர்...

மாய இருப்பில் ஒரு மணி விளக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 10,381

  பதவி வெறி பிடித்த சுயநல அரசியல்வாதிகளின் பிரவேசத்தால் கரை உடைத்துப் பாயும் சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அழியப் போவது...