கதைத்தொகுப்பு: சமூக நீதி

6371 கதைகள் கிடைத்துள்ளன.

நீயே சொல்லு சார்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 17,860

 நேத்து சாயங்காலம், நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும் சார்! அதுவும் எனக்குத் தெரிஞ்ச வழியிலே...

சொல்லாத சொல்லுக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 14,352

 சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம்,...

துக்கஞ் சொல்லி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 15,121

 “ஏலே ரெங்கசாமி, எந்திருச்சி வெளியவாடா!” அந்த ஐப்பசி மாத மழைநாளில், விடியற்காலை மூன்று மணிக்கு பண்ணை காரியஸ்தர் சின்னையா பிள்ளையின்...

இடமாறு தோற்றப்பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 7,948

 சட்டென கண்விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு ! புரண்டு படுத்தான், தூக்கம் தொடர மறுத்தது. வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க...

தமிழ்ச்செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 10,841

 சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில்....

ஒரு முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 13,993

 சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன....

வேட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 11,001

 காத்து வலுவா வீச ,பேரிரைச்சலோடு பேயாட்டம்ஆடிக்கொண்டிருந்தது பனைமரங்கள் பனங்காட்டின் மணற்பரப்பில் கால் புதைத்து எட்டி நடை போட முடியாமல் மண்ணில்...

பள்ளி வகுப்பறையிலுமா அரசியல்வாதிகள்?…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 7,376

 அது பெரிய இடத்து குழந்தைகள் படிக்கும் ஒரு தனியார் பள்ளி. அங்கு காலை நேரத்தில் வித விதமான கார்களில் பள்ளி...

இயேசுவுக்கு போலிஸ் காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 9,580

 லண்டன் 1997 வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்? விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்கொட்டும் வருணபகவானுக்குத் துணைசெய்ய வாயுபகவானும் இணைந்து விட்டார்....

த்ரில்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 8,294

 “தயவுசெய்து என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்…” மடக்கிப் போட்ட இரண்டு வரி விளம்பரத்தை தினசரிகளுக்கு வழங்கியிருந்தான் அச்சுதன். கீழே பெயரோடு...