கதைத்தொகுப்பு:சமூக நீதி

7057 கதைகள் கிடைத்துள்ளன.

இந்தி புகுத்தும் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,018

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இட்லி, சட்னி, வேட்டி சட்டை 1982இல் தமிழக மந்திரி சபையில் இராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்தி கட்டாய பாடம்...

பெரியாரும் ராஜாஜியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,668

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஐம்பத்தைந்து ஆண்டுகட்கு முன், ஈரோட்டில் பெரியார் மாளிகையின் மாடியிலே ஒருநாள் உண்டியல் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தேன் நான். பெரியார் குடியரசு...

யார் தவறு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,992

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார். அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக்...

சீர்திருத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,136

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இன்றைக்கு 65 ஆண்டுகட்கு முன்பு, 1919ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய கோடீசுவரர் இருந்தார், அவருக்குத் தன்னிடம் எத்தனை கோடி...

இது என்ன உலகமடா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,994

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தில்லி மாநகரத்திலே ஒரு இடுகாட்டின் நடுவில் பல சமாதிகள் இருந்தன. பெரியவர் ஒருவர் மிகவும் பயபக்தியுடனே இறந்தவர்களுக்கெல்லாம் அஞ்சலி செய்து...

முதலாளிக்குத் திறமை இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,942

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெரும் பணக்காரர் ஒருவர். தொழில் அனுபவமுள்ள ஒருவர், ஆக இருவருமாகக் கூட்டுச் சேர்ந்து நகைக்கடையைத் தொடங்கினார்கள். பத்து ஆண்டு ஒப்பந்தம்;...

சுருட்டும் திருட்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,934

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது. போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து...

அக்கால இசையறிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,934

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர் காஞ்சிபுரம் நாயனா பிள்ளை, பிடில் கோவிந்தசாமி பிள்ளை, மிருதங்கம் அழகு...

குழந்தை வளர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,060

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் கடையில் பலபேர் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒருநாள் அப்துல் கரீம் என்பவர் வேலைக்கு வரவில்லை. அவரைத் தேடி அவர்...

சித்தாந்தமும் வேதாந்தமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,974

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘வேதாந்தம் பெரிதா? சித்தாந்தம் பெரிதா?’ என்று வாதிட்டு வேதாந்திகளும், சித்தாந்திகளும் போரிட்டுக் கொண்டிருந்தனர் இறுதியில் பகவான் இராம. கிருஷ்ணரை அணுகி,...