கதைத்தொகுப்பு:சமூக நீதி

6982 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 5,577

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த ஆடம்பரமான பங்களாவின் நடுக்கூடத்தில் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காகச் செய்துவிட்டு ஒதுங்கி வந்து தனியே அமர்ந்தான் நாகலிங்கம்....

நெல்லிமரப் பள்ளிக்கூடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 5,782

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்ட காலம் பற்றி இவனுக்கு எதுவும் தெரியாது. இவனது அம்மா அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும், இவனது மாமா...

கூடுகள் சிதைந்தபோது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 16,449

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க...

வாலும் காலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 5,429

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவன் அவசர அவசரமாகக் கிளம்பினான் ஆபிசிலிருந்து.. ஒரு அரைமணி நேரம் காட்டுப்பாதையில் பைக்கில் போனால் தான்.. மெயின் பஸ் ஸ்டான்டு...

சுயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 15,954

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘இந்தா ரண்டரையாகுது.’ சுரேஷ் மனசுள் லேசான...

இரைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 19,008

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இலவச ஆம்புலன்ஸ் உதவிக்குக் கூப்பிட வேண்டிய தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்ட...

நிர்வாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 8,869

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலையை முடித்துக்கொண்டு காரியாலயத்திலிருந்து வெளியேறிய சந்திரன்...

ஏழாவது குப்பை தொட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 6,222

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தான் என்பது ரவிக்கு புரிந்துவிட்டது . சுதா ஹோட்டலில் இருந்து விழும் எச்சில் இலைகளுக்கு...

ஔவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 6,714

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மை தீட்டிய அகன்ற அறிவொளி வீசும் விழிகள் . அழகிய ஒளி பொருந்திய நெற்றி.கண்டவரை மரியாதை செலுத்த தூண்டுவதும் இளமையானதுமான...

சாளரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 11,098

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அடையார் பஸ் மயிலாப்பூருக்கு வந்து கொண்டிருக்கிறது. பஸ்ஸுக்குள் இருந்த மங்கிய ‘பல்ப் வெளிச்சம் இருட்டை எடுத்துக் காட்டுகிறது. பிரயாணிகளின் முகமும்...