கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

திக் திக் திக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 3,277

 சவூதி அரேபியாவின் ஜூபைல் நகரிலிருந்து ஒரு இருபத்தெட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுஹத்ரியா என்ற இடத்தின் அருகில் சுற்றிலும் பாலைவனத்தால்...

சமரசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 3,211

 கால்ஷீட் எல்லாம் பேசி முடித்து, சம்பளத்தொகையும் பேசி முடிக்கப்பட்டபின் அந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்காக தயாராக டேபிளின் மேல் வைத்திருந்த ஒயின்...

மெல்லத் தெரிந்து சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 4,460

 எந்த அப்பாவனு கேட்டுட்டானே இந்த பொடிப்பய. விசயம் என்னவா இருக்கும். மனசு போட்டு குடைந்து தள்ளியது. என்னவோ சென்னைய ரொம்ப...

அலைகளால் அழியாத தூசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 3,542

 கழுத்துவரைபோர்வை போர்த்தி சோர்ந்து, சுருண்டு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த 30 வயது இளைஞன் இனியன் மல்லாந்து படுத்து கண் விழித்தான்....

கிளி பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 6,714

  (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த பங்களாவைச் சுற்றிலும் பெரிய...

காரியவாதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 4,427

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விருத்தாசலம் பாயில் படுத்துப் பத்துப் பதினைந்து...

யாருக்குப் பிரதிநிதி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 4,424

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அம்மா!” “யார், அது?” “ஐயா இருக்கிறாரா,...

கைமேல் பலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 4,285

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘கொக்கரக்கோ’ என்று கோழி கூவிற்று. சின்னப்பன்...

தேற்றுவார் யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 4,570

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பணத்தை வீணாக்காதீர்கள்; “நேஷனல் சேவிங்ஸ் ‘சர்டிபிகேட்’டுகளை...

கதவு திறந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 4,401

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு...