கதைத்தொகுப்பு:சமூக நீதி

6982 கதைகள் கிடைத்துள்ளன.

ஹீரோ – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 3,861

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ரமாவும் லலிதாவும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த அலுவலகத்தில் இரண்டு சூப்பரண்டுகள் இருந்தார்கள். ஒருவர் ராமபத்ரன். எளிமையாக இருப்பார். ஒரு...

பறிமுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 15,624

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை...

மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 5,645

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள் சரிந்த கூரை தலையிலிடிக்கும் ஒரு...

மாங்காச்சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 5,017

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்புரட்டாசி மாத கிருஷ்ணன் கோயில் மைக் அலறல்களில் தெருவிற்கே காது கேட்காமல் போய்விட்டது. பேச முடியாமல் சைகைகள் மட்டும் காட்டமுடிகிறது....

டைமன் கண்ட உண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 12,910

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [டைமன் : ஏதென்ஸ் நகரத்துக் குபேரன்...

உள்ளபடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 3,063

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவன் தான் வாழும் இச்சமுதாயத்தைத்தான் புரிந்துகொண்டுவிட்டதாகவே ஒரு நினைப்போடு இருந்தான். அது உண்மையாகவேகூட இருக்கலாம். அதெல்லாம் அப்படி இல்லை என்று...

புரிந்து கொள்ள மறுப்பவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 4,097

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கம்பெனி வேலை முடிந்து களைப்பாய் வெளியே வந்த இஸ்மாயில் கம்பெனி வாசலில் ஞானசுதன் நிற்பதை பார்த்தான். இஸ்மாயிலை கண்டதும் ஞானசுதனின்...

கோம்பை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 4,159

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோம்பை என்பதோர் ஊரின் பெயர். ஊரின்...

ஒரு கன்னத்தில் அறைந்தால்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,908

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த மேரி வாசலில் எலிசபெத் நிற்பதை பார்த்தாள். தலை கலைந்திருந்தது, உடையில் வறுமை தெரிந்தது,...

வேதம் புதிது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 7,031

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”சம்பத்து இங்கே வா!” சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். ”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?”...