கதைத்தொகுப்பு: சமூக நீதி

6389 கதைகள் கிடைத்துள்ளன.

கரணம் தப்பினால்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 1,904

 சில நேரங்களில் ‘உய்… உய்…’ என விசில் சத்தம் கிளம்பியது. ‘ஹோ… ஹோ…’வெனக் கத்தினார்கள். இவ்வாறாக சர்கஸ் கோமாளியின் கூத்துக்களை...

வியாபாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2023
பார்வையிட்டோர்: 2,634

 திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத்தந்தையான பின் வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது எனத்தெரிந்திருந்தும், ஒரு சிறு சம்பவம் பரமனை...

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 5,565

 அங்கம் 5 | அங்கம் 6 அவளைப் பொறுத்தவரை கந்தசாமி வீடும் மனிதர்களும் இருண்ட குகைக்குள் வாழ்கின்ற காட்டுமிருகங்கள் மாதிரி....

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 5,071

 அங்கம் 4 | அங்கம் 5 பார்த்தீபனோடு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக மனம் நிறைந்த எதிர்காலக் கனவுகளோடு, பவானி...

பட்டமரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 3,093

 அந்த ஊரிலேயே அதன் வயதைச் சொல்லும் அளவிற்க்கு வயதானவர்கள் யாரும் இல்லை.ஏறத்தாழ இருநூறாகக் கூட இருக்கலாம் அதன் வயது.ஆனாலும் அதன்...

ரயிலாகிய நான்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 2,471

 கூ…கூ…கூ…கூவிக்கொண்டே நிலையத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறேன். நுழையும்போதே எனக்காக காத்திருக்கும் மனித கூட்டங்களை பார்த்தவுடன் எனக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது. ! எங்குதான்...

விசுவாசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 2,335

 தற்போதெல்லாம் மனம் போன போக்கில் வாழ்கின்றனர். படிக்காத அல்லது அளவாக படித்தவர்களை விட மிக அதிகம் படித்தவர்கள் தவறுகளை, பின்...

கடலோரக் கடற்கன்னிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 21,441

 எனது மகள் கயல்விழி கடற்கரை மணலில் மணல்வீடு கட்டிக் கொண்டிருந்தாள். மூன்று வயதுதானாகிறது, நானும் அவளுக்குத் துணையாக அவளோடு மணலில்...

சாயங்கால மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 12,690

 (1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு...

தவறுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 3,117

 (ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதென்பதால் பெயர் மாற்றப் பட்டுள்ளது....