கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நண்டு வளைகளும் சிங்கக் குகைகளும்
0 (0)

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,483

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராகுல் ‘தான் ஜுனில் வரட்டுமா?’ என்று அம்மா மீனாக்ஷ¢யிடம் பலமுறை கேட்டுப் பார்த்துவிட்டான். ‘அதெல்லாம் வேண்டாம். சம்பாதிக்கிறதையெல்லாம் ஏர் இந்தியாவுக்கேக் கொடுத்திண்டிருந்தால் எப்படி?’...

அழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 11,919

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. “இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு...

ஊமையொருபாகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,124

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊரில் பாதிப்பேர் சுப்ரமணி. அப்ப மீதிப்பேர்? அவர்கள் வேற்று¡ரில் இருந்து பிழைக்க வந்தவாளா இருக்கும். ஊர் நடுவாந்திரத்தில் உப்பளமேடு போல...

பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 8,170

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும்...

தீக்குளிக்கும் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 13,908

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(ஊர் வம்பு என்றால் இலவச ஆலோசனை கொடுப்பதில் பழக்கப் பட்டவர்கள், ஒத்துப் போகாவிட்டால் போட்டு மிதிப்பார்கள்; இல்லாவிட்டால் தூற்றிவிட்டுப் போவார்கள்.)...

மாயை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 10,249

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“அங்கிள் அங்கிள்….” ஏதோ சிந்தனையில் முழ்கிபோயிருந்த அவனை அந்த மழலை பெண் அவன் பின்னங்கால்களை சுரண்டியபடி அழைத்து கலைத்தாள். பின்னால்...

இங்கேயும் அங்கேயும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 12,707

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீடு களை கட்டியிருந்தது… வாசலில் போட்டிருந்த ரங்கோலியின் வண்ணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தன, ஒவ்வொரு பெண்களும் உடுத்தியிருந்த பட்டுப் புடவைகள்....

பாதை மாறிய பயணம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2013
பார்வையிட்டோர்: 11,069

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா. “ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு...

அப்பாவின் வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 12,534

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒப்பாரியும் ஓலமும் இன்னும் ஓய்ந்‌த பாடில்லை. அம்மாவும் அக்காவும் துக்கம் விசாரிக்க வரும் நெருங்கிய உறவினர்களைக் கண்டவுன் ‘ஓ’ வெனக்...

அரிசி சோறு
0 (0)

கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 8,645

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அடியே நானும் அஞ்சு பிள்ளை பெத்தவதான் இந்த மாதிரி கொவட்டிகில்ல என்னமோ ஊரில இல்லாத வயித்துபிள்ளை காரி மாதிரி இந்த...