கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அழகான கனவுகள்…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 15,739

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை…? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல… இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்….” என்...

சிடுமூஞ்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 9,839

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோபி ஒரு முன்கோபி. ”ஏன்கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு இருக்குமோ? டாக்டரை பாரேன்?”...

வாரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 17,680

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிருஷ்ணகுமாருக்கு அந்த இச்சை தானாக தோன்றியது. அடுக்கடி அவள் சிரிக்கும்போதும் மார்பு புடவையை சரி செய்யும் போதும் அவளின் பார்வைகள்...

கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 13,380

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா? ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா! ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா...

தெரு நாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 13,634

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தெருக்குழாயின் அடியில் குத்துக்காலிட்டு குந்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அண்ணக்கூடையில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. சோப்புத்தூள் போட்டு ஊற‌வைத்த துணிகள்...

மனதில் இடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 13,699

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டேய்ய்ய்….! அருளுளுளு…. ஊருக்கே கேட்டும் அளவுக்கு கத்தினாள் அலமேலு வீட்டிலிருந்தபடி. எங்க போய் தொலஞ்சானோ இந்த கடங்காரன் பெத்த மவன்…என்று...

கோமதியம்மாள் தெரு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 8,457

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மேகங்கள் அலைந்து கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டே ஆலமரத்தின் அடியில் உள்ள நீள் சதுர வடிவ கருங்கல்லில் அமர்ந்து கொண்டிருந்தான்...

அந்திமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 19,774

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்த பேருந்திலிருந்து இறங்கியதுமே, இந்த தடவைக்கான மாறுதலாய் நெடுக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரே மணல்...

மிரட்டல் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 11,185

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எல்.கே.ஜி.யிலிருந்து யு.கே.ஜி. சென்ற நாள் முதல் எனக்கு (வினோத்) பெரிய தலைவலியாக இருந்தது. யு.கே.ஜி. என்னைப் பொறுத்தவரை அவ்வளவு ராசியாக...

அவர் பெயர் அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 9,900

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் எப்பொழுது வீட்டிற்கு நேரம் கழித்துச் சென்றாலும் அவர் இப்படித்தான் கேட்பார். “சினிமா எப்படி இருந்துச்சு” நான் ஒன்றும் சினிமாவுக்கெல்லாம்...